அமெரிக்க கடற்படை தென் சீனக்கடற்பரப்பில் யுத்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
USS Ronald மற்றும் USS Nimttis ஆகிய கப்பல்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் இதனை தெரிவித்துள்ளன.
12,000 அமெரிக்க வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.