Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அதிபர் பதவியில் ஆர்வம் காட்டாத டொனால்ட் ட்ரம்ப் | பராக் ஒபாமா

அதிபர் பதவியில் ஆர்வம் காட்டாத டொனால்ட் ட்ரம்ப் | பராக் ஒபாமா

1 minutes read

அதிபர் பதவியில் ஆர்வத்துடன் டொனால்ட் ட்ரம்ப் செயல்படாததால் அமெரிக்காவின் ஜனநாயகம் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா, 2017ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை ஒப்படைத்தபோது, ஜனநாயகத்தின் மீது பயபக்தியுடன் ட்ரம்ப் செயல்படுவார் என்று எண்ணியதாகவும் ஆனால் அதை அவர் செய்ய தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More