Thursday, July 29, 2021

இதையும் படிங்க

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

காளியம்மன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

பாம்பு கோவில் மூலவர் சன்னதியில் உள்ள காளியம்மன் சிலை மீது ஏறி சிலையில் படம் எடுத்து ஆடியது. இதை பார்த்த பொதுமக்கள் மெய்...

‘அண்ணாத்த’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் ஜி.வி.பிரகாஷ் படம்

நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள ஜி.வி.பிரகாஷ் படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘ஈட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்...

தடைகளை தகர்த்தெறிந்து சரித்திரம் படைத்த கலைஞன் தனுஷ்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். ‘துள்ளுவதோ இளமை’ படம்...

கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்

கர்நாடகாவின் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார். கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா நேற்றுமுன்தினம் தனது...

ஆசிரியர்

அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதையடுத்து, அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 57 லட்சத்தை நெருங்குகிறது. தற்போது வரை 28 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க

வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி

வேர்க்கடலையை வைத்து பல்வேறு ருசியான ரெசிபிகளை தயார் செய்யலாம். அந்த வகையில் இன்று வேர்க்கடலை ஸ்டப்ஃடு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கும்பகோணத்தை சுற்றியுள்ள சங்கடம் தீர்க்கும் ஆலயங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ‘கோவில் நகரம்’ என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நகரிலும், அதைச் சுற்றிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அவற்றில் பலவும் பல்வேறு...

மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை

கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பூஜைகள் செய்வதுண்டு. மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன் மார்களும் சில பூஜைகளை செய்யலாம். அதில்...

படைப்பின் அதிபதி பிரம்மா

அனைத்து உயிர்களையும், படைத்து, காத்து அருளும் பொறுப்பை மும்மூர்த்திகளாக சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் செய்து வருவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனைப் பற்றி இங்கே பார்ப்போம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம் எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அறிவித்தலை...

தஞ்சம்கோரிய மகன் படுகொலை: ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்

2014 மனுஸ்தீவு கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் ஆஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் கொல்லப்பட்டதாக தஞ்சக்கோரிக்கையாளரின்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வடக்கு ,கிழக்கிற்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங்,...

அசாம் மாநிலம் – வன்முறைச் சம்பவத்தில் 6 பொலிஸார் உயிரிழப்பு!

அசாம் மாநிலம்- குலிசெர்ராவின் எல்லையோரப் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில், 6 பொலிஸார் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தை தொடர்ந்து அசாம்-...

அமெரிக்காவினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி, இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அதேவேளை...

மேலும் பதிவுகள்

எல்லை விவகாரம் : 12ஆவது சுற்று பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு!

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்து தீர்வுக் காண தளபதிகளிடையே 12ஆவது சுற்றுபேச்சுவாரத்தை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திகதியை இறுதி செய்வதற்காக இருதரப்பும்...

ஹிமாச்சல் நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!

ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கின்னாவூர்-ஹிமாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

கண்களின் ஆரோக்கியத்தை காக்கும் ஜூஸ்கள்!

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புகிறவர்கள் ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து ஜூஸ் தயாரித்து பருகலாம். இவை ஆங்கில தொடக்க எழுத்துக்களின் பெயரில், ஏ.பி.சி ஜூஸ் என்று...

டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்கு 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி!

டெல்லி: டெல்லியில் திங்கட்கிழமை முதல் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் மெட்ரோ ரயில், பேருந்துகள் திங்கட்கிழமை முதல் 100% இருக்கைகளுடன் செயல்படவும்...

வவுனியா மாவட்ட மக்களுக்கு நாளை முதல் தடுப்பூசிகள்!

வவுனியா மாவட்டத்திற்கு நாளை புதன்கிழமை முதல் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்...

இலங்கைக்கு 30 கோடி ரூபா பெறுமதியான பரிசோதனை உபகரணங்கள்!

கொரோனா வைரஸ் தொற்றை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் உபயோகப்படுத்தும் 05 லட்சம் பரிசோதனை உபகரணங்கள் (Rapid Diagnostic) நேற்றைய தினம் அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு