அரசாங்கத்தினையோரூபவ் பிரதமர் பதவியினையோ பொறுப்பேற்பதற்கு தயாரில்லாத எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதானது வீண் முயற்சி என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்ரூபவ் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ …
பூங்குன்றன்
-
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
படிச்சாலும் படி மருத்துவராய் படி | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபல தமிழ் பெற்றோருக்குமருத்துவம் மட்டுமேபடிப்பாக தெரிகிறது அதுக்கென்னபடிப்பது நல்லதுதான்என்ன தான்இருந்தாலும்சும்மாவாமருத்துவ படிப்பும் ஆழமா அறிவோடபடித்தால் தானேஅங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன்மருத்துவர் என்றுஎங்களுக்குபெருமை தானே ஆனால் மருத்துவம்மட்டும் படித்தால் போதுமாகழுவவும் …
-
சினிமாதிரைப்படம்
சுந்தர் சி நடிக்கும் ‘பட்டா ம்பூச்சி ‘ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீ டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநடிகர் ஜெய்வில்லனாக நடித்திருக்கும் ‘பட்டாம் பூச்சி’ என்ற புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை சிவகார்த்திகேயன் தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் பத்ரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘பட்டாம் …
-
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் நியமனம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்த நியமனம் குறித்து கிறிஸ் …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் | எம்.பி. கஜேந்திரன் அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி செயலகம் முற்றுகை | திரண்ட பெருந்திரளாக மக்கள் | காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. இந்நிலையில், இன்று காலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் ஒன்று திரண்டு கொழும்பு காலிமுகத்திடல் பகுதிக்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் மே மாதத்தின் பின் நெருக்கடி தீவிரமடையும்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை மே மாதத்தின் பின் தீவிரமடைந்து பொருட்களை வாங்குவதற்கு பணம் இல்லாது போகும் நிலை உருவாகலாம் எனவும், இதனால் ஜுன் மாதமளவில் தனியார் துறைகள் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் போராட்டங்கள் மேலும் வெடிக்கும்! | இராணுவ ஆட்சியும் ஏற்படலாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொருளாதாரம் என்பது பூச்சியத்திற்கு வந்துள்ள நிலைதான் தற்போது இலங்கையில் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் இந்திய …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கப்போகும் விசேட செய்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார். இதன்போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் அல்லது ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பில் இன்று மாபெரும் போராட்டம்!- பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பு – காலி முகத்திடல் மைதானத்தில் இன்று போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சிப்பதைத் தடுப்பதற்காக பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸ் கலகத் தடுப்புப் …