பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் படையினரால் தாக்கப்பட்ட சம்பவம் | கண்டனப் பேரணிக்கு அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் | கஜேந்திரகுமார் எம்.பி. கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய …
-
அறுபது வயசாச்சாப்பா உனக்கு? அப்பா..!! நடிக்காதேபொய் பேசாதே, நான்ஏறி மிதித்த இடங்களில்உனக்குகனத்ததில்லையா..? தோற்றுப்போன காதலால்சிகரெட் நாறும்என் உதடுகளின் மேல்சினக்காமல்,கன்னங்களைத்தடவிகெஞ்சுகிறாயேதாடி மழிக்கச்சொல்லி….! உன் இடுப்பில்யானை ஏறி சேனை விரட்டி,அலுத்துப்போய் உறங்கிப்போனவிறாந்தையில்த்தான் நீயும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையின் நிதி நெருக்கடி ராஜபக்ச குடும்பத்தின் முடிவாக அமையலாம் | அவுட்லுக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அரசியலில் ஒரு தசாப்தத்திற்கும் மேல் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாக்களுக்கும் இது முடிவின் தருணமா? நிதி விடயங்களை உரிய முறையில் நிர்வகிக்காதது இலங்கையின் பொருளாதாரம் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி – நாச்சிக்குடா ஜெயம்ஸ்புரம் கிராமத்தில் குடிநீருக்காக மக்கள் அவதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாச்சிகுடா ஜெயம்ஸ் புரம் கிராமத்தில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக இப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச …
-
-
இலங்கைசெய்திகள்
24 கரட் தங்க பவுணொன்றின் விலை 167,000 ஆக உயர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என அதிகரித்து வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் …
-
விளையாட்டு
இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டி, கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள எடின்பரோ இரட்டையருக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டித் தொடர் மற்றும் கனிஷ்ட ஸ்குவாஷ் போட்டித் தொடர் நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி …
-
செய்திகள்விளையாட்டு
மகளிர் உலகக் கிண்ணம் | கடும் சவால்களுக்கு மத்தியில் அவுஸ்திரேலியா வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபங்களாதேஷுக்கு எதிராக வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் எதிர்பார்த்தவாறு அவுஸ்திரேலியா வெற்றிபெற்றபோதிலும் அந்த வெற்றி இலகுவாக அமையவில்லை. …