உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தைப் போன்று …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் நிதியமைச்சர் பஷில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான சந்திப்பு இன்று புதுடெல்லியில் இடம்பெற்றது. இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆடிகல …
-
இலங்கைசெய்திகள்
நாளை முதல் சிற்றுண்டிச் சாலைகளில் உணவு வசதிகள் இல்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமையல் எரிவாயு இல்லாமை காரணமாக சிற்றுண்டிச்சாலைகளில் உணவு வசதிகளை நாளை முதல் முற்றாக நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் …
-
நாட்டில் நேற்று (15.03.2022) கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண், ஒருவர் மாத்திரம் உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு | பெண் மீதும் தாக்குதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பெண் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலையில் காதல் விவகாரம் | இரு மாணவர்கள் மீது கத்திக்குத்து | மாத்தளையில் சம்பவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் இரு மாணவர்கள் கத்திகுத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர்கள் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
சிங்கக்கொடியும் பாணும் | த. செல்வா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபங்கப்பட்டு பழனங்கெட்டுதிங்கள் முகமெனோ சலனப்பட்டுசாப்பாடின்றி கூப்பாடு போட்டுபாணின் பிணியாய் வீதிமெவினியோஇந்த வீண்வாழ்வு காவினியோ துக்கப்பட்டு துயரப்பட்டுஏக்கப்பட்டு தாக்கப்பட்டுஏக்கிய ராச்சியந் தன்னில்பூச்சியத்துள் அடைக்கப்பட்டாயோபுழுவிலும் இழியனோ நீ சிங்கம் பட்டு தாமரை மொட்டுகுட்டில் …
-
இலங்கைசெய்திகள்
தனி ஒரு மனிதனின் தவறுகளால் இன்று முழு நாட்டு மக்களும் அவதி | கம்மன்பில
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதனி ஒரு மனிதனினால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளால் இன்று மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்படுகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில. …
-
சினிமாநடிகர்கள்
அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை | விஜய் தரப்பு விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னணி நடிகராக இருக்கும் விஜய் பற்றி வெளியான தகவல்களுக்கு அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை …
-
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி …