யாழ். திருநெல்வேலி ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 பெண்களின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் யாழ்.நீதவான் நீதிமன்று நீடித்துள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள விநாயகர் …
பூங்குன்றன்
-
-
விளையாட்டு
இலங்கை வீரருக்கு சிறந்த கள மெய்வல்லுநர் விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉயரம் பாய்தலில் இலங்கை தேசிய சாதனைக்கு சொந்தக்காரராக திகழும் உஷான் திவங்க, அமெரிக்காவில் நடைபெற்ற லோன் ஸ்டார் கொன்பெரன்ஸ் (Lone Star Conference) விருது விழாவில் சிறந்த கள மெய்வல்லுநர் …
-
இலங்கைசெய்திகள்
டோக்கன் கொடுத்தால் எரிபொருள் – முல்லைத்தீவில் புதிய நடைமுறை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதற்பொழுது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் டோக்கன் முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு …
-
கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 113 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 618,616 ஆக உயர்ந்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாலவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கும் , ஒரு வருட காலத்திற்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கும் இலங்கை போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மோட்டார் …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 300 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவினாலும் விலை அதிகரிக்க பரிசீலிக்கப்படுகிறது. உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ள …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
அனுபவம் தரும் நிதானம் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிசை மாறும் பொழுதுகளும்பொற்காலமாய் மாறுவதுண்டுஎதிர்ப்படா சிந்தனைகளும்சீர்தூக்கும் நாளாக மாறும்இன்னல்களும் இடைவுறாநேசம் தரும்முடங்கி போக நினைத்தால்முட்டாள் என்று எவரும் இல்லைவருவோர் போவோர் வழித்திருப்பநிற்பர் காலங்களும் கடந்து போகும்நல்வழிதனில் நடப்பது நம்கடமைநாரதனும் குடைபிடிப்பான்புத்தி …
-
இலங்கைசெய்திகள்
அம்பாறையில் அத்துமீறி பௌத்த விகாரை | தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅம்பாறையில் அத்துமீறிய பௌத்தவிகாரையை அமைக்கும் நடவடிக்கைகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது; அம்பாறை மாவட்டத்தின் மிக முக்கியமான தமிழர் பாரம்பரிய வரலாற்றுத் தொல்லியல் பூமியான முள்ளிக்குளம் மலை …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
முன்னாள் போராளி வெற்றிச்செல்விக்கு நந்தவனம் பவுண்டேசனின் விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் ஈழத்தின் பிரபலமான எழுத்தாளருமான வெற்றிச்செல்விக்கு தமிழ்நாட்டை சேர்ந்த நந்தவனம் பவுண்டேசன் சாதனைப் பெண்கள் விருதினை அறிவித்துள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி சென்னை அருகம்பாக்கத்தில் …
-
இந்தியாசெய்திகள்
முட்டை சாப்பிடுவது கோழிகள் மீதான வன்கொடுமை | பாலும் குடிக்கக்கூடாது | பீட்டா அமைப்பு சர்ச்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுட்டை சாப்பிடுவது கோழிகள் மீதான வன்கொடுமை, ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை ஆதரிக்கும் செயல் என்றும் முட்டை சாப்பிடுபவர்கள் பெண்ணியவாதியாக இருக்க முடியாது எனவும் பீட்டா இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.பெண்கள் தினத்தை …