உக்ரைனுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதிலிருந்து இலங்கை விலகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் மற்றும் அனைத்துப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்கு நன்றி | ஜனாதிபதிக்கு விமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவிமல்வீரவன்ச தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விமல்வீரவன்சவிற்கு அனுப்பிவைத்த உத்தியோகபூர்வ கடிதத்தில் அவர் உடனடியாக பதவிநீக்கப்படுகின்றார் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள விமல்வீரவன்ச பதவி …
-
-
ஒருநாள் சூரியன் பூமிக்கு இறங்கி வந்தான்!திறந்த விளையாட்டு மைதானம்,ஆட்களற்று வெறுமையானது. மாணவர்கள் எங்கும் இல்லை!பறவைகள் அற்ற வனாந்தரமாய்,தாயில்லாப் பிள்ளை போல்,தனிமையில் கிடந்தது பாடசாலை. மரங்கள் நிழல்களைத் தின்று,ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தன.காகிதப் பறவைகள்,காற்றில் …
-
இயக்குனர்கள்சினிமா
இலங்கை கலைஞர்களையும் இந்திய திரைப்படத் துறைக்குள் உள்வாங்க வேண்டும் | கலா மாஸ்டர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை கலைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர்களையும் இந்திய திரைப்படத் துறைக்குள் உள்வாங்க வேண்டும் என இந்திய திரைப்பட நடன இயக்குனரும், மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளருமான …
-
இலங்கைசெய்திகள்
மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்ப்பு | இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅடுத்த வாரத்தில் இருந்து மின்வெட்டு காலத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு …
-
நான் ஒரு கற்பனை மகளை வளர்க்கிறேன்மகள்களை வளர்க்கத் தெரியா அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்கும் வகுப்பெடுக்கத் துணிகிறேன் மகளும் நானும் நண்பர்களாகி பல காத தூரம் நடப்போம்மகளும் நானும் தெய்வமாகி பூமியின் இறுதிவரை …
-
இலங்கைசெய்திகள்
தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களில் நுழைவதை தடுக்கும் வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி வழக்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவதை தடுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அவ்வர்த்தமானியை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று புதன்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், வெள்ளவத்தை – ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று, வாடகையை கேட்ட …
-
இலங்கைசெய்திகள்மருத்துவம்
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் | மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதவிர நிறுவனங்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதன் …