‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் வெளியீட்டு திகதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’, …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது | அருட்தந்தை மா.சத்திவேல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபயங்கரவாத திருத்த சட்டத்தை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் …
-
உலகம்செய்திகள்
சவுதிஅரேபிய விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் | இலங்கையர்கள் உள்ளிட்ட 12 பேர் காயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசவூதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் வியாழன் அன்று வான் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்ட வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தின் துண்டுகளால் 12 பேர் காயமடைந்தனர். ரியாத் – …
-
இலங்கைசெய்திகள்
கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் தற்போது கொவிட் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 594,738 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றையதினம் 390 கொவிட் தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி …
-
மயங்காத விழி வளைவில்மறைந்திடாத தேன் மழைச்சாரல்மிதந்திடும் வான் முகிலாய்சென்றிடாத இடமெல்லாம் தொட்டுச்செல்வாள்கருங்குழல் தன்னில் இசை பாடும்வசந்தமே வார்த்தைக்குள் சிக்காதுவானம்பாடி இசைக்கும் தித்திக்கும்செங்கரும்பு இனியாள்தொலையாத பார்வையும் தொல்லையாய்மாறும் பார்ப்போர் நெஞ்சில்பற்றாத பாசமும் …
-
இலங்கைசெய்திகள்
10 நாட்களுக்குள் 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் முதல் பத்து நாட்களுக்குள் சுமார் 30,000 சுற்றுலா …
-
விளையாட்டு
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரால் ஏலமெடுக்கப்பட்டார் வனிந்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான வனிந்து ஹசரங்க 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கைகுரிய வீரராக …
-
செய்திகள்விளையாட்டு
ஐ.பி.எல். 2022 ஏலம் ஆரம்பம் | கோடிகளில் வாங்கப்படும் வீரர்கள் யார்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read15 ஆவது ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும், நாளையும் இடம்பெறுகின்றது. அந்தவகையில் குறித்த ஏலம் இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கைக்கு எதிரான 20- 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை அணிக்கு எதிரான இருபதுக்கு – 20 தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 …
-
இந்தியாசெய்திகள்
எதிர்க்கட்சிகளின் படகுகள் மூழ்கத் தொடங்கிவிட்டது | பிரதமர் மோடி பேச்சு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉத்தர பிரதேச மாநிலத்தின் முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் …