நியூஸிலாந்துக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் விஜயம் கைவிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணியைத் தங்க வைப்பதற்கு நிருவகிக்கக்கூடிய தனிமைப்படுத்தல் இடங்கள் இல்லை என நியூஸிலாந்து அரசு அறிவித்ததைத் தொடர்ந்து …
பூங்குன்றன்
-
-
செய்திகள்மருத்துவம்
உறக்கத்தில் மட்டும் உண்டாகும் பிரச்சனைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎம்மில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, தங்களின் மன ஆரோக்கியத்தை இழந்து வருகிறார்கள். இந்நிலையில் உறக்கத்தில் மட்டுமே உண்டாகும் பிரச்சனைகளை குறித்து மருத்துவர்கள் விளக்கமளிக்கிறார்கள். காலை முதல் இரவு உறங்குவதற்கு …
-
காலமகள் மணலெடுத்துகோலமிட்ட கடற்புறத்தில்ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும்முது கடலின் பின்னாடிவிண்ணோ தொடரும்விண்ணுக்கும் அப்பாலேவிழி தொடர நிற்கின்றாள். தாழை மர வேலி,தள்ளி ஒரு சிறு குடிசை;சிறுகுடிசைக்குள்ளேதூங்கும் சிறு குழந்தை …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
சுவடுகள் 17 | உயர்திணை | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readமுதுமை காலத்தில் விடப்படும் கைவிடல்களும் கருணை இல்லாத பகட்டுகளும் மேலோங்கிய காலத்தில் முகத்தில் அறையும் வகையில் அமைந்த ஒரு வைத்தியரின் வாக்குமூலமும் ஆழ்மன ஏக்கமுமாக எழுந்த பதிவு இது. வியாழக்கிழமை …
-
மகளிர்
குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்: குழந்தைப் பருவத்தில் நாம் அனைவரும் கடந்து வந்தவை பொம்மைகள். …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்த பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் காலமானார். மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிரவீன் குமார் சோப்தி1988ஆம் …
-
இந்தியாசெய்திகள்
தி.மு.க, அ.தி.மு.க – பா.ஜனதா நேரடி மோதல் | சென்னையில் பலமுனை போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபா.ஜனதா கட்சி சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்த கட்சி கணிசமான ஓட்டுகளை பெறுவதன் மூலம் தி.மு.க.வுக்கு நேரடி போட்டியாகவும், மாநிலத்தில் 3-வது பெரிய கட்சி …
-
இலங்கைசெய்திகள்
அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோவிட் தொற்றிற்கு மத்தியில் அரச ஊழியர்கள் விடுமுறை கோருவதற்கு பதிலான மூன்றாவது கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டு பணிக்கு வருமாறு பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் …
-
இலங்கைசெய்திகள்
மேலும் ஒரு தொகுதி ஆசிரியர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமற்றுமொரு தொகுதியினருக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர் | பிறப்பிக்கப்பட்டுள்ள விசேட கட்டளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட உத்தரவினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார். குறித்த …