14 வயதான சிறுமி ஒருவர் தனது தாத்தாவினால் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று கல்னேவ – ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை …
பூங்குன்றன்
-
-
இயக்குனர்கள்இலங்கைசினிமா
பல கோடி சம்பளம் கேட்ட தனுஷ் | தயாரிப்பாளருக்கு நெஞ்சுவலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ஹாலிவுட் வரை சென்ற தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்திற்கு பிறகு வாத்தி, கேப்டம் மில்லர், ஆயிரத்தில் …
-
இலங்கைசெய்திகள்
கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலக்க தகடு இன்றி சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது, பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ளதாக அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர்கள் நேற்று கைது …
-
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை 80 ரூபாவாக அதிகரிக்கலாம் என அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார். முட்டை நுகர்வு குறைந்துள்ளதால் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கு ஆளுநருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுங்கள்! | சீ.வீ.கே
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அரசமைப்பைத் தொடர்ந்து மீறி வருகின்றார். அவருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்த்தன …
-
மீளாக் கனவொன்றில் மூழ்கிஎல்லையற்ற பயணத்தைத் தொடங்கிவிட்டநாடோடியெனநகர்கிறதொரு உயிர்ப்புஅது பறக்கும் வானத்தில்தனக்கே தனக்காக ஞானியாக மாறி போதனை செய்யும்சிலநேரங்களில் அழும்ஒரு சில முறை அபூர்வமாக சிரித்ததை சிலர் கண்டதும் உண்டுஇத்தனை சிரத்தையுடன் …
-
கனவுகள் இடையறாது தின்கின்றனகாலமும் வெளியும்உருகிக் கொண்டிருக்கின்றனஅடர் நிசப்தம் அமைதியில்லைகடும் விஷமாய் வலி ஏறுகிறதுகண்ணீர் திரளுகிறதுவெடிபடும் வழி தான் புலப்படவில்லை.மெளனத்துள் கரைய விரும்பினால்கொந்தளிப்பு சூழலுள் பீறிட்டதுஏகாந்தம் உடைபடஎதிர் வீட்டு நாயின் குரைப்பொலிதூர …
-
மரத்தின் கால் நீரற்றநிலம் பிடித்திருக்கிறது,கூச்சலின்றி அது ஓடத்தொடங்கினால்பள்ளிக்கூடத்தின் வாசலை வெயில் நிரப்பிவிடும், அங்கு குவிந்திருக்கும்நவ்வாப்பழங்கள் ஒளியில் துலங்கும் கிழவிக்கு கண் கூசும். பிச்சைசன்யாசிக்குநிம்மதி போய்விடும்,சிலர் புழுக்கத்தில் பொறுமை இழப்பர். தபால் …
-
வங்கியியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தின் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பூக்கும் மனசு | புதுவை இரத்தினதுரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலை சொரியத் தொடங்கிறது இலுப்பைமரம்.கலையுடுத்து நாளை கன்னியெழிற் கோலமதாய் அழகொளிரும்,பூக்கும்,அதன்பிறகு காய்க்கும்,பின் பழம் சொரியும்.இப்போவென் படலையிலேஉள்ள மரம்ஆடை அவிழ்த்துதறி அழகாய்ப் புதிது உடுக்கும்.கோடை வறுத்தெடுக்கக் குளிர்விக்கும்.என வீட்டு முற்றத்தெழுந்த மரம் …