வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அரசமைப்பைத் தொடர்ந்து மீறி வருகின்றார். அவருக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்த்தன …
பூங்குன்றன்
-
-
மீளாக் கனவொன்றில் மூழ்கிஎல்லையற்ற பயணத்தைத் தொடங்கிவிட்டநாடோடியெனநகர்கிறதொரு உயிர்ப்புஅது பறக்கும் வானத்தில்தனக்கே தனக்காக ஞானியாக மாறி போதனை செய்யும்சிலநேரங்களில் அழும்ஒரு சில முறை அபூர்வமாக சிரித்ததை சிலர் கண்டதும் உண்டுஇத்தனை சிரத்தையுடன் …
-
கனவுகள் இடையறாது தின்கின்றனகாலமும் வெளியும்உருகிக் கொண்டிருக்கின்றனஅடர் நிசப்தம் அமைதியில்லைகடும் விஷமாய் வலி ஏறுகிறதுகண்ணீர் திரளுகிறதுவெடிபடும் வழி தான் புலப்படவில்லை.மெளனத்துள் கரைய விரும்பினால்கொந்தளிப்பு சூழலுள் பீறிட்டதுஏகாந்தம் உடைபடஎதிர் வீட்டு நாயின் குரைப்பொலிதூர …
-
மரத்தின் கால் நீரற்றநிலம் பிடித்திருக்கிறது,கூச்சலின்றி அது ஓடத்தொடங்கினால்பள்ளிக்கூடத்தின் வாசலை வெயில் நிரப்பிவிடும், அங்கு குவிந்திருக்கும்நவ்வாப்பழங்கள் ஒளியில் துலங்கும் கிழவிக்கு கண் கூசும். பிச்சைசன்யாசிக்குநிம்மதி போய்விடும்,சிலர் புழுக்கத்தில் பொறுமை இழப்பர். தபால் …
-
வங்கியியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக் கல்வி நிலையத்தின் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பூக்கும் மனசு | புதுவை இரத்தினதுரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலை சொரியத் தொடங்கிறது இலுப்பைமரம்.கலையுடுத்து நாளை கன்னியெழிற் கோலமதாய் அழகொளிரும்,பூக்கும்,அதன்பிறகு காய்க்கும்,பின் பழம் சொரியும்.இப்போவென் படலையிலேஉள்ள மரம்ஆடை அவிழ்த்துதறி அழகாய்ப் புதிது உடுக்கும்.கோடை வறுத்தெடுக்கக் குளிர்விக்கும்.என வீட்டு முற்றத்தெழுந்த மரம் …
-
இலங்கைசெய்திகள்
மருந்துகளுக்கு தட்டுப்பாடு | உதவ முன்வாருங்கள் | ஆறுதிருமுருகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிரதிநிகள் மற்றும் சமய சமூக நிறுவனங்கள் அவசரமாக உதவி செய்ய முன்வாருங்கள் என செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை …
-
இலங்கைசெய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகாணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் இன்று னிக்கிழமை (03) கிளிநொச்சியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது …
-
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குபட்ட உரும்பிராய் – விளாத்தியடி பகுதியில் சகிப்பு உற்பத்தி செய்யும் இடம் ஒன்று இன்று (2) முற்றுகையிடப்பட்டது. இதன்போது 4 இலட்சத்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடாவுடன் …
-
இலங்கைசெய்திகள்
மதுபானக் கடைகளை 24 மணி நேரமும் திறக்க வேண்டும் | டயானா கமகே
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபானசாலைகள், பார்கள், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க …