2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். அத்துடன் திங்கட்கிழமை பிற்பகல் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
நாங்கள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை | வியட்நாமில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவியட்நாம் கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் மீளவும் இலங்கைக்கு செல்வதற்கு விரும்பவில்லை என்று உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் நிலவும் …
-
இலங்கைசெய்திகள்
வியட்நாமிலுள்ள இலங்கையர்களை விரும்பினால் அழைத்துவருவோம் | அலி சப்ரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். அதேநேரம் குறித்த …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமியின் நூற்றாண்டு நினைவு நாள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழக அரசுக்கு ஓரு வேண்டுகோள் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள். இந்த நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் நண்பர் தோழர் பேராசிரியர்.கி.பார்த்திபராஜா …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
நியூஸிலாந்தில் ஒரு தமிழ் மணி | பி.ஹெச். அப்துல் ஹமீத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழகத்தின் தொன்மைத் துறைமுகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப் பட்டுவரும்,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த மணியில், தமிழ் எழுத்துகள்!!! அதனை …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
காலநிலை மாற்ற COP 27 மாநாடு | சுற்றுச் சூழல் மாசடைதலை தடுக்குமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசுற்றுச் சூழல் மாசடைதலை தடுக்குமா ? ஏழை நாடுகளை ஏமாற்றும் நாடகமா ? தீர்க்கமான பிரகடனங்கள் சாத்தியமா ?? ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா (காலநிலைமாற்ற COP 27 மாநாடு, அபிவிருத்திஅடையாத ஏழைநாடுகளை ஏமாற்றும் நாடகமா …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
நியூசெர்சியில் புத்தகக் கண்காட்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ்ப் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, நியூசெர்சி தமிழ்ப் பேரவை மற்றும் விதை புத்தகக் களம் இணைந்து நடத்தும் “புத்தகக் கண்காட்சி” நடைபெற உள்ளது. பொன்னியின் செல்வன், வேள்பாரி போன்ற …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
சுவையோடு சுகமாக உருவான கதை கேளு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவட அமெரிக்க தமிழ் சங்கத்தின் “கதை கேளு கதை கேளு நிஜமான கதை கேளு! சுவையோடு சுகமாக உருவான கதை கேளு!” நிகழ்வில் தமிழ்நாட்டு எழுத்தாளர் பவா செல்லத்துறை கலந்து …
-
கதலைகொள்ளாதுதறிகெடச் சுழலும்எண்ணங்களின் வேகத்தைமட்டுறுத்தும் பித்தான்இங்கெங்கோதான்இருக்கிறது ,இருளில்கைக்குத் தட்டுப்படவில்லை .இருப்பு கொள்ளாமல்படபடக்கும் நினைவின்பழைய பக்கங்கள்பறந்து கிழிந்துவிடாதிருக்க ,கனக்கும்கண்ணீரின் துளியொன்றைஎடுத்து வைக்கிறேன்எடைக் கல்லென . க. மோகனரங்கன்
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஸ்லாமிய இலக்கியக் கழகம்அமீரகப் பிரிவின் சார்பில்ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்‘மஸ்னவி ஷரீஃப்’ தமிழ் மொழிபெயர்ப்பின்ஏழு பாகங்கள் வெளியீட்டு விழா நாள் : 13.11.2022 ஞாயிற்றுக்கிழமைநேரம் : சரியாக மாலை 5.00 …