யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா …
பூங்குன்றன்
-
-
ஒரு வராலாற்று ஆசிரியரைக் கேட்டேன்,ஒரு பத்திரிகையாளரைக் கேட்டேன்,ஒரு குடிசனப் பதிவாளரைக் கேட்டேன்,எல்லாவற்றுக்கும் மேலாகஓர் அரசியல்வாதியை…கேட்கக்கூடாது என்றார்கள்,ஆனாலும் கேட்டேன்! ஒரு ஊழி வரையுமான முழுக்கணக்குஇல்லையெனிலும் பரவாயில்லை,அது முடிந்தவாய்க்கால் வரையுமான கணக்குசுமாராக எவ்வளவு …
-
இந்த இரவும் நீதானிருப்பாய்இனிவரும் இரவும் நீதானிருப்பாய்இருத்தல் என்பதுஎன்னருகில் உன் சரீரம் ஒட்டுவதில்லைஉன் முத்தங்களால் எனக்கு நானே ஓவியம் வரைவதுமில்லை உன் நினைவுகளைச் சுமந்துகால நதியில் நீந்தி காய அக்னியில் விரகம் …
-
இலங்கைசெய்திகள்
கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டனர் | 8 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடந்த 100 நாட்களுக்கு மேலாக கொழும்பு காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று 22 ஆம் …
-
இலங்கைசெய்திகள்
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் | அமெரிக்க தூதுவர் கவலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நள்ளிரவில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் …
-
இலங்கைசெய்திகள்
ஐநா அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்தனர் மக்கள் போராட்டக்குழுவினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமக்கள் போராட்டக்குழுவினர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் கடிதமொன்றை கையளித்துள்ளனர். எதிர்காலத்தில் தங்கள் உயிர்களிற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் ஐநா தலையிடவேண்டும் எனஅவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்ஐநாவிடம் கடிதத்தை கையளிக்கும் செயற்பாட்டில் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி ரணில் வீட்டின் மீது தாக்குதல் | காணொளிகள் இருப்பின் ‘வட்ஸ்அப்’ செய்யுங்கள் | வேண்டுகோள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று (21) கையளித்துள்ளார். பதவி விலகல் …
-
இலங்கைசெய்திகள்
நூற்றுக்கணக்கான பாம்புகளுடன் ஊர்வலம் ; நாகபஞ்சமியை முன்னிட்டு பீகாரில் பாம்பு திருவிழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபீகாரில் நாகபஞ்சமியை முன்னிட்டு பாம்பு திருவிழா வினோதமான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது . பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள காளி கோயிலில் நாகபஞ்சமியை முன்னிட்டு ஆண்டு தோறும் பாம்பு திருவிழா …
-
இலங்கைசெய்திகள்
மூன்று மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை …