செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குடிவரவு அலுவல வரிசையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு உதவிய இராணுவத்தினர்

குடிவரவு அலுவல வரிசையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு உதவிய இராணுவத்தினர்

0 minutes read

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தில் வரிசையில் நின்றிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார்.

குறித்த பெண் கடவுச்சீட்டு பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தில் வரிசையில் காத்திருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்கு இருந்து இராணுவத்தினர் உடனடியாக அந்த பெண்ணுக்கு உதவி செய்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்போது குறித்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.