செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச்சிறியவன்’ ‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச்சிறியவன்’

‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச்சிறியவன்’ ‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச்சிறியவன்’

0 minutes read

‘காஞ்சனா 2’ படத்திற்கு பிறகு லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் உலகம் முழுவதும் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சாய்ரமணி இயக்கியுள்ள இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதில் லாரன்ஸ் போலீஸ் உடையில் நடந்து வருகிறார். இந்த புகைப்படத்தை வைத்து ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த புகைப்படத்தை ஒப்பிட்டு இணையதளங்களில் வேகமாக பரவியது.

இதை பார்த்த ராகவா லாரன்ஸ், ‘ரஜினி சாருடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர் முன்னாடி நான் மிகச்சிறியவன்’ என்று கூறியிருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.