4
உறவுகளை உடைத்து
உணர்வுகளை தகர்த்து
உடமைகளை தொலைத்து
உண்மைகளை மறுத்து
உலகை மறந்து
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்
காதல்!
– வித்தகன் –
உறவுகளை உடைத்து
உணர்வுகளை தகர்த்து
உடமைகளை தொலைத்து
உண்மைகளை மறுத்து
உலகை மறந்து
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்
காதல்!
– வித்தகன் –
Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines