இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இலங்கையில் இம்மாதம் 17-ஆம் தேதி …
சுகி
-
-
சினிமா
‘பிரபு தேவா ஸ்டூடியோஸ்’ | தயாரிப்பாளராக பிரபு தேவா ‘பிரபு தேவா ஸ்டூடியோஸ்’ | தயாரிப்பாளராக பிரபு தேவா
by சுகிby சுகி 1 minutes readநடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிரபு தேவா ஸ்டூடியோஸ்’ …
-
செய்திகள்
என் (பேஸ்புக்கின்) அடுத்த வாரிசு | பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர் பெர்க்அடுத்த வாரிசு | பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர் பெர்க்
by சுகிby சுகி 1 minutes readஉலகின் டாப் பில்லினியர்கள் பட்டியலில், முன்னணியில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சக்கர் பெர்க்,(31) தான் அப்பாவாகப் போகும் சந்தோஷமான செய்தியை பேஸ்புக்கிலேயே அறிவித்துள்ளார். “ப்ரிசில்லாவும் நானும் உங்களுக்கு …
-
இலக்கியச் சாரல்
உத்தரிக்கும் இரவு | கவிதை | தமிழினி ஜெயக்குமாரன்உத்தரிக்கும் இரவு | கவிதை | தமிழினி ஜெயக்குமாரன்
by சுகிby சுகி 0 minutes readஅசமந்தமாக நகரும் சரக்கு ரயிலாக எரிச்சலூட்டியபடி நீளுகின்றது இரவு. கடைசிக் கையிருப்பும் முடிந்து போன அந்தரிப்பில் முழித்துக் கிடக்கிறது உறக்கமற்ற விழிகள். தீர்ந்து போன சக்கரை டப்பாவில் …
-
செய்திகள்
நன்னடத்தை காரணமாக 6,966 கைதிகள் விடுவிப்பு | மியான்மர் நன்னடத்தை காரணமாக 6,966 கைதிகள் விடுவிப்பு | மியான்மர்
by சுகிby சுகி 0 minutes readமியான்மரில் நன்னடத்தை காரணமாக 6,966 கைதிகளுக்கு வியாழக்கிழமை பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. விடுவிக்கப்பட்டவர்களில் 155 சீனர்கள் உள்ளிட்ட 210 வெளிநாட்டவர் அடங்குவர். மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு …
-
சினிமா
நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிநடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதி
by சுகிby சுகி 0 minutes readநடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ‘குருசிஷ்யன்’, …
-
செய்திகள்
3 மாதக் குழந்தைக்கு கேமராவின் பிளாஷ் ஒளியால் ஒரு கண்ணின் பார்வை பறி போயுள்ளது 3 மாதக் குழந்தைக்கு கேமராவின் பிளாஷ் ஒளியால் ஒரு கண்ணின் பார்வை பறி போயுள்ளது
by சுகிby சுகி 1 minutes readசீனாவின் ‘பீப்பிள்ஸ் டெய்லி’ என்ற நாளிதழ் சில தினங்களுக்கு முன், தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தி சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் …
-
செய்திகள்
நவம்பர் மாதத்தில் மியான்மர் பாராளுமன்றத் தேர்தல்நவம்பர் மாதத்தில் மியான்மர் பாராளுமன்றத் தேர்தல்
by சுகிby சுகி 1 minutes readமியான்மரில் நவம்பர் மாதத்தில் நடைபெறும் பொதுத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி போட்டியிடுகிறார். இதற்காக தனது வேட்புமனுவை அவர் முறைப்படி தாக்கல் …
-
சினிமா
நடிகர் விஷால் பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்நடிகர் விஷால் பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்
by சுகிby சுகி 0 minutes readநடிகை பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். தூள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பரவை முனியம்மா. இப்படத்தில இவர் பாடி நடித்த சிங்கம் …
-
செய்திகள்
சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்சார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்
by சுகிby சுகி 1 minutes readசார்க் நாடுகளில் வறுமை ஒழிப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியாவின் ஆதரவு தொடரும் என்று, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சுதர்சன் பகத் தெரிவித்தார். சார்க் நாடுகளின் வறுமை …