செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் விஷால் பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்நடிகர் விஷால் பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்

நடிகர் விஷால் பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்நடிகர் விஷால் பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்

0 minutes read

நடிகை பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

தூள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பரவை முனியம்மா. இப்படத்தில இவர் பாடி நடித்த சிங்கம் போல என்ற பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது உடல்நலக் குறைவால் அவர் அவதிப்படுவதாகவும், சிகிச்சைப் பெற பணமின்றியும் உள்ளார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து பரவை முனியம்மாவை தொடர்பு கொண்ட விஷால், அவரது சிகிச்சை செலவுகளை ஏற்பதாகக் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.