0
ஐ.நா. பொதுச் சபைக்கான தலைவராக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மோகென்ஸ் லிக்கெட்ஃப்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது டென்மார்க் நாட்டின் நாடாளுமன்ற அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் மோகென்ஸ், 70-ஆவது ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக ஓராண்டு பதவி வகிப்பார்.
செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள பொதுச் சபைக் கூட்டத்தில் மோகென்ஸ் லிக்கெட்ஃப்ட் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.