விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான …
சுகி
-
-
செய்திகள்
வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் காத்துகிடக்கும் மக்கள்வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் காத்துகிடக்கும் மக்கள்
by சுகிby சுகி 0 minutes readவவுனியா மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் சமுர்த்தி முத்திரைகளை பெறுவதற்காக மக்கள் தமது அன்றாட தொழிலையும் விடுத்து நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர். சமுர்த்தி வங்கிகளில் காலையிலேயே மாதாந்த …
-
செய்திகள்
வவுனியா பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்?வவுனியா பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்?
by சுகிby சுகி 1 minutes readவவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாக ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு தொழிற்சங்கம் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவருக்கு அனுப்பி …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 26 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 26 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 2 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று …
-
தாயே…… உன் நெஞ்சில் நானும் உலகத்தைக் காண்கிறேன் உன் கண்ணில் என்றும் பாசத்தைப் பார்க்கிறேன் உன் அணைப்பில் இன்றும் சுகத்தை உணர்கிறேன் உனக்குள்ளே நானும் செல்ல மகனாய் வாழ்கிறேன்!
-
செய்திகள்
“மார்ட்டின் லூதர் கிங்’ விருது | இந்தியாவில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஃபிராங்க் இஸ்லாம்“மார்ட்டின் லூதர் கிங்’ விருது | இந்தியாவில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஃபிராங்க் இஸ்லாம்
by சுகிby சுகி 0 minutes readஇந்தியாவில் பிறந்த அமெரிக்கத் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஃபிராங்க் இஸ்லாமுக்கு, பெருமை மிக்க மார்ட்டின் லூதர் கிங் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. மக்கள் சேவையிலும், உலகளாவிய சமூகப் பணிகளிலும் தன்னை …
-
சினிமா
2015ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை | உத்தமவில்லன் படத்தில் பணியாற்றிய “கிரீக் மேன்” 2015ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை | உத்தமவில்லன் படத்தில் பணியாற்றிய “கிரீக் மேன்”
by சுகிby சுகி 0 minutes readகமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தை நடிகரும், கமலின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில் …
-
செய்திகள்
ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்ததுஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது
by சுகிby சுகி 1 minutes readகுடியரசு தின அணிவகுப்பில், ஒபாமாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா நிராகரித்தது. குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் …
-
செய்திகள்
போகோஹராம் தீவிரவாதிகள் கேமரூன் நாட்டில் 80 பேரை கடத்தினர்போகோஹராம் தீவிரவாதிகள் கேமரூன் நாட்டில் 80 பேரை கடத்தினர்
by சுகிby சுகி 1 minutes readநைஜீரியாவில் ‘போகோஹராம்’ தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மாணவ– மாணவிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி செல்கின்றனர். தற்போது அண்டை நாடான கேமரூனிலும் அட்டகாசத்தை அரங்கேற்ற …
-
செய்திகள்
நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014
by சுகிby சுகி 0 minutes readநாஸா உள்ளிட்ட அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி 2014-ஆம் ஆண்டுதான் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாகும். 1880-ஆம் ஆண்டிலிருந்து புவியின் சராசரி வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடந்த …