Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014

நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014நாஸா ,அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி அதிக வெப்பம் மிகுந்த ஆண்டு 2014

0 minutes read

நாஸா உள்ளிட்ட அமெரிக்க ஆய்வு நிறுவனங்களின் புள்ளிவிவரப்படி 2014-ஆம் ஆண்டுதான் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாகும்.

1880-ஆம் ஆண்டிலிருந்து புவியின் சராசரி வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கடந்த 30-லிருந்து 40 ஆண்டுகளில் புவி வெப்பமயமாதல் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது.

நியூயார்க்கிலுள்ள நாஸாவின் கட்டார்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல் பரப்பு ஆய்வு மையம் ஆகிய அமைப்புகள் இந்த ஆய்வை மேற்கொண்டன.

கடல் பரப்பு வெப்ப நிலை, அண்டார்க்டிக் ஆராய்ச்சி நிலையத் தகவல்கள், உலகெங்கும் உள்ள 6,300 வானிலை மையங்கள் ஆகியவற்றின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்றது.

இதில், கடந்த 2014-ஆம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டு எனத் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More