அண்மையில் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால்கிட்டத்தட்ட 1250குடும்பங்கள் பாதிக்கப்பட்டன இவற்றில் பாதிக்கப்பட்டு இதுவரைஉரிய வெள்ள நிவாரணம் கிடைக்காத மக்களை இனம் கண்டு அவர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை இலங்கை வங்கி முகாமைத்துவம் கொடுப்பதற்காகமுன்வந்தது. இவற்றுள் மன்னார் மாவட்டம் முல்லைத்தீவுமாவட்டம் வவுனியா மாவட்டம்போன்றவை இனம் காணப்பட்டன. வவுனியாமாவட்டத்தில் மகா இறம்பைக்குளம் மற்றும் பொன்னாவரசன் குளம்போன்ற கிராமங்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை முறையே கிராமஅபிவிருத்திச்சங்கம் மற்றும் கிராம சேவையாளர்களின் உதவியுடன்இனங்காணப்பட்டு வவுனியா இலங்கை வங்கி நகர கிளை முகாமையாளர்திரு.மா.றோய் ஜெயக்குமாரும் சகஊழியர்களும் நிவாரண உலர் உணவுபொருட்களை அன்பளிப்பு செய்வதை படங்களில் காணலாம்.
சுகி
-
-
செய்திகள்
கடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தைகடத்தப்பட்ட காரிலிருந்து செல்போனில் பேசி, ஹாரணை அடித்து தப்பித்த 3 வயது குழந்தை
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே …
-
செய்திகள்
லண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை விதிக்க வாய்ப்பு | பிரான்ஸ் தாக்குதல் எதிரொலிலண்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட்டுக்கு தடை விதிக்க வாய்ப்பு | பிரான்ஸ் தாக்குதல் எதிரொலி
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டனில் வாட்ஸ்-ஆப், ஸ்நாப் சாட் போன்ற ஆன்லைன் மெசேஜிங் ஆப்ஸ்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்ற வாரம் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதல் …
-
சினிமா
மீண்டும் காலேஜ் ஸ்டுடண்ட்டாக விஜய்?மீண்டும் காலேஜ் ஸ்டுடண்ட்டாக விஜய்?
by சுகிby சுகி 1 minutes readவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிரார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். இவர்களுடன் முன்னாள கனவுக் கன்னி ஸ்ரீதேவி, …
-
செய்திகள்
அமெரிக்கா | தலிபான் தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததுஅமெரிக்கா | தலிபான் தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது
by சுகிby சுகி 0 minutes readதெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா பஸ்லுல்லாவை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது. தலிபான், லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் தலைவர்களை …
-
தண்டலை மயில்கள் சாக தாமரைக் குளங்கள் காய கொண்டலும் பயிர்கள் வாழக் கொடுத்தநீர் குறைந்து போக வண்டிகள் சுமக்க வாரி வழங்கிய வயல்கள் இன்று அண்டிய உழவன் வீட்டு அடுப்புபோல் …
-
தைமகள் வாசல் வந்த நாள் வாழ்விலே வசந்தம் தந்த நாள் உழவர் மண்ணின் இன்பத் திருநாள் இதுவே தமிழரின் பொங்கல் பெருநாள்!
-
செய்திகள்
வடமாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் செல்வம் அடைக்கலநாதன்வடமாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் செல்வம் அடைக்கலநாதன்
by சுகிby சுகி 0 minutes readவவுனியாவில் இன்று 13-01-2015 மாலை 2.00 மணியளவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவரது அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் அதிகாரங்கள் …
-
செய்திகள்
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கைக்கான பாப்பரசரின் வருகையை முன்னிட்டு வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இன்று 13-01-2015 மாலை 3.30 மணியளவில் காணாமல் போனோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இன்நிகழ்வில் அதிவணக்கத்துக்குரிய …
-
செய்திகள்
இலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக ரிசாத் பதியுதீன்இலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக ரிசாத் பதியுதீன்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தான் முன்னர் வகித்த அதே கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. …