Monday, March 1, 2021
- Advertisement -

ஆசிரியர்

சுகி 

5726 பதிவுகள்

சிறுகதை | வரம் வேண்டினேன்‏ | நிவேதா உதயராஜன்

  இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை மகிழ்வு பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச்...

சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை | அங்கம் – 15 சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை...

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான...

வாழ்வியல் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10வாழ்வியல் |சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10

மெசொப்பொத்தேமியாவில் திராட்சைக் கொடிகளும் பயிரிடப்பட்டன. திராட்சையிலிருந்து வைனும்  பழரசமும் பார்லியிலிருந்து பியர் போன்ற திரவமும் தயாரிக்கப் பட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஆண் பெண் இருபாலாரும் மது அருந்தியதாகவும் பின்னர் அச்சமுதாயத்தில் நிகழ்ந்த சீர்கேடுகளால் கற்றவர்...

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9

சுமேரியர் கோயில்களும் வீடுகளும் அமைக்கத்தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளின் பின் அவர்களுக்கு அண்மையில் வாழ்ந்த எகிப்திய மக்களிடமும் இவர்களின் கண்டுபிடிப்புக்களும் மொழியும் பரவின. எகிப்தியரால் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. கட்டிடக்கலை...

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை –...

  ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக ஒரு விஞ்ஞானிக்குப் பரிசில்கள் பலவழங்கினார்களாம். பின்னர் அவ்விஞ்ஞானி கண்டுபிடித்தது பிழை என நிரூபித்து அதே விஞ்ஞானியின் மாணவன் பரிசுகள் பெற்றானாம். காலங்களுக்கேற்பவும் சூழ்நிலைகளுக்கேற்பவும் சட்டதிட்டங்களும் மாற்றமடைகின்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமாக...

அடையாளம் காணப்படாத நிலையில் சடலம்அடையாளம் காணப்படாத நிலையில் சடலம்

கிளிநொச்சி பரந்தன் மதுவரித்தினைக்களத்திற்கு பின் புகையிரத பாதைக்கருகில் சடலம் ஒன்று இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. குறிப்பாக இது புகையிரத்தில் பயணம் செய்தவராக காணப்படலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.     கிளிநொச்சி விமல் | வணக்கம்...

பிந்திய செய்திகள்

நாட்டின் சில பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மட்டக்களப்பு –...

கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம்!

திண்டுக்கல் விஸ்வகர்ம மகாஜன சபா சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 01.03.2021

மேஷம்மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளும் மெச்சும்...

உயிர்க் கவிதை | கவிதை | சிவநாதன்

உயிர் உள்ள சொற்கள்தேடி உயிர் விட்டுக்கொண்டிருந்ததொருகவிதை மனவெளியில்எண்ணச்சருகுகள்அங்கங்கேசிதறிக் கிடைக்க தனிமைக் கதவின்தாழ்ப்பாள் திறந்துநினைவெனும்தாழ்வாரங்களில்நிலையில்லாது வழியும்ஞாபக...

பெண்களே கோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்!

கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க...
- Advertisement -