Thursday, May 6, 2021
- Advertisement -

ஆசிரியர்

சுகி 

5791 பதிவுகள்

இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஆவணி இதழ்இணைய சஞ்சிகை | காற்றுவெளி | ஆவணி இதழ்

லண்டனை தளமாகக் கொண்டு வெளிவரும் காற்றுவெளி இணைய சஞ்சிகையின் ஆவணி மாத இதழ் வெளிவந்துள்ளது. http://kaatruveli-ithazh.blogspot.com

இயற்கை வழிபாடு | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 11இயற்கை வழிபாடு | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 11

  சுமேரியர் முதலில் இயற்கையையே வழிபட்டனர். நிலம் நீர் காற்று என இயற்கையைப் போற்றிய அவர்கள் காலம் செல்லச் செல்ல உருவ வழிபாட்டிலும் ஈடுபட்டனர். கிரீன் கொடஸ் என அழைத்த இயற்கைக் கடவுளை மாரிஅம்மன்...

சாதனையின் தந்தை

சாதனைகள் பல புரிய வேதனைகள் நீ சுமந்தாய் சோதனைகள் உனை சூழ தளராமல் நீ நிமிர்ந்தாய் தள்ளாத வயதில் உன் கரம் பற்றி நான் நடந்தேன் உன் கனவு நனவாக நான் என்றும் உழைத்திடுவேன்!  

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

  வாழ்வில் சமாதானம் கிடைத்திட வேண்டும் தொழிலில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் மக்கள் இனிதே வாழ்ந்திட வேண்டும் நாடும் செழிப்புற உயர்ந்திட வேண்டும்!!!

மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் | நிலாந்தன் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணைக் குழுவும் அரசாங்கத்தின் நிபுணர் குழுவும் | நிலாந்தன்

காணாமற் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரத்தை இலங்கை அரசாங்கம் விரிவு படுத்தியுள்ளது. அதன்படி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக அனைத்துலக நிபுணர் குழு ஒன்றையும் அது நியமித்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம்...

சிறுகதை | வரம் வேண்டினேன்‏ | நிவேதா உதயராஜன்

  இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை மகிழ்வு பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச்...

சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை | அங்கம் – 15 சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை...

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான...

வாழ்வியல் | சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10வாழ்வியல் |சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | பகுதி – 10

மெசொப்பொத்தேமியாவில் திராட்சைக் கொடிகளும் பயிரிடப்பட்டன. திராட்சையிலிருந்து வைனும்  பழரசமும் பார்லியிலிருந்து பியர் போன்ற திரவமும் தயாரிக்கப் பட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஆண் பெண் இருபாலாரும் மது அருந்தியதாகவும் பின்னர் அச்சமுதாயத்தில் நிகழ்ந்த சீர்கேடுகளால் கற்றவர்...

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? | சுமேரியரின் கலை வடிவங்கள் | பகுதி – 9

சுமேரியர் கோயில்களும் வீடுகளும் அமைக்கத்தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளின் பின் அவர்களுக்கு அண்மையில் வாழ்ந்த எகிப்திய மக்களிடமும் இவர்களின் கண்டுபிடிப்புக்களும் மொழியும் பரவின. எகிப்தியரால் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. கட்டிடக்கலை...

வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை – பகுதி 15 | மகாலிங்கம் பத்மநாபன்வன்னியில் ஒரு காலத்தில் தன்னிறைவு கொண்டு விளங்கிய மூன்று கிராமங்களின் கதை –...

  ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பிற்காக ஒரு விஞ்ஞானிக்குப் பரிசில்கள் பலவழங்கினார்களாம். பின்னர் அவ்விஞ்ஞானி கண்டுபிடித்தது பிழை என நிரூபித்து அதே விஞ்ஞானியின் மாணவன் பரிசுகள் பெற்றானாம். காலங்களுக்கேற்பவும் சூழ்நிலைகளுக்கேற்பவும் சட்டதிட்டங்களும் மாற்றமடைகின்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமாக...

பிந்திய செய்திகள்

இலங்கை அணி பங்களாதேஷ் செல்கிறது!

ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணி பங்களாதேசுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே 16ஆம்...

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில்!

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி க. கவினா மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.மேலதிக விபரம் காணொளியில்.. https://youtu.be/XjOcMSDYnYc

அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம்; மீறினால் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன்: அமெரிக்கர்கள் யாரும் இந்தியா செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு அமெரிக்க மக்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என லெவல்-4 எச்சரிக்கையை...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது!

தேவையான பொருட்கள் :கேழ்வரகு அவல் (ஆர்கானிக் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப்காய்ந்த மிளகாய் - 3பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகைபல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்ஒன்றிரண்டாக...

சூப்பரான சிக்கன் ரோஸ்ட்!

தேவையான பொருட்கள்கோழி தனி கறி - 200 கிராம்,மஞ்சள் தூள் - 5 கிராம்,மிளகாய்த்தூள் - 10 கிராம்,மல்லித்தூள் - 10 கிராம்,கரம் மசாலா - 5 கிராம்,தயிர் -...
- Advertisement -