மனசுக்குள் மத்தாப்புமனசுக்குள் மத்தாப்பு

 

இடை இடையே இடி இடிக்க

அடை மழையாய் வானம் கொட்ட

ஆகாயத்தைப் பார்ப்பதில் கண்ணுக்குள் பூரிப்பு

முழுவதுமாய் நனைகையில் மனசுக்குள் மத்தாப்பு!

 

ஆசிரியர்