வாலிபரோடு வெறியாட்டம் ஆடியுள்ளனர் முன்னனி கதாநாயகிகளாக இருந்த ஸ்ரேயாவும், ரீமாசெனும். சமிபத்தில் மும்மை லோக்கல் செனல் ஒன்றில் இவர்கள் அடித்த கூத்தினை வெளியிட்டுள்ளனர். இளம் நடிகைகள் சிலர் நடத்திய ரகசிய …
ஆசிரியர்
-
-
செய்திகள்
மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகிளிநொச்சியில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மீது முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கையில் …
-
செய்திகள்
சுதந்திரம் பெற்றது க்ரைமியா : பாராளுமன்றம் பிரகடனம்சுதந்திரம் பெற்றது க்ரைமியா : பாராளுமன்றம் பிரகடனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readக்ரைமியாவில் உள்ள பாராளுமன்றம், தமது நாடு யுக்ரெய்னில் இருந்து சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்துஇ ரஷ்யாவில் இணைவதற்கும் விண்ணப்பித்துள்ளது. அந்த வளைகுடாவில் இருக்கும் அனைத்து யுக்ரெய்னியர்களின் சொத்துக்களும் தேசியமயமாக்கப்படுவதாகவும், அந்தப் …
-
செய்திகள்
சரியான பாதையில் முன்னேறி வரும் ஓர் நாடு இலங்கையாகும் : சீன தூதுவர்சரியான பாதையில் முன்னேறி வரும் ஓர் நாடு இலங்கையாகும் : சீன தூதுவர்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇங்கையைப் பற்றி வேறு நாடுகளிலிருந்து சிலர் தவறான அபிப்பிராயத்தைத் தெரிவிக்கின்ற போதும் நான் இந்நாட்டில் கண்டுணரும் உண்மை நிலையை அவர்களுக்குத் தெளிவுபடுத்தத் தவறுவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் …
-
சினிமா
லிப் லாக் போட தயங்கிய நடிகர்லிப் லாக் போட தயங்கிய நடிகர்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொதுவாக ஒரு படம் என்றால் அதில் நாயகி தான் நாயகனுக்கு முத்தம் கொடுக்க வெட்கப்படுவார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு கதாநாயகன் படத்தின் கதாநாயகிக்கு முத்தம் கொடுக்க வெட்கப்பட்ட சமாச்சாரம் …
-
செய்திகள்
மரத்திலிருந்து இரத்தம் வடியும் அதிசயம்மரத்திலிருந்து இரத்தம் வடியும் அதிசயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமரத்திலிருந்து பால் வடிவது வாடிக்கையான விடயம். ஆனால் எகிப்தில் 600 வருடங்களுக்கு முன்னர் நடப்பட்ட மரமொன்றிலிருந்து அதிசயமாக இரத்தக் கசிவு ஏற்படுகின்றது. இதில் பெரும் அதிசயம் என்னவென்றால் ஒவ்வொரு திங்கள் …
-
செய்திகள்
ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு நோக்கிஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு நோக்கி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகாணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளது. இக்குழு இவ்வார இறுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளது. 20ம் திகதி செங்கலடி பிரதேச செயலகத்திலும் …
-
செய்திகள்
செய்தியாளரை தாக்கிய ஆசிரியர்களும் மாணவனும் கைதுசெய்தியாளரை தாக்கிய ஆசிரியர்களும் மாணவனும் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகம்பஹா – பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு ஆசிரியர்களும் மாணவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் …
-
சினிமா
திறமைக்கு தீனி போட விரும்பும் டாப்சி திறமைக்கு தீனி போட விரும்பும் டாப்சி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆடுகளம் டாப்சி, தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்தபோதும் இன்னமும் எந்த மொழியிலும் அவருக்கு கமர்சியல் ரீதியாக இடம் கிடைக்கவில்லை. அதனால் தொடர்ந்து போராடிக்கொண்டு வரும் டாப்சி, ஆரம்பத்தில் …
-
செய்திகள்
லண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்கள் சங்க கலந்துரையாடல் நடைபெறுகின்றதுலண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்கள் சங்க கலந்துரையாடல் நடைபெறுகின்றது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇன்று பிற்பகல் வடமேற்கு லண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்கள் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடல் நடைபெற உள்ளது. ஐரோப்பாவில் வளர்ந்து வரும் இளம் தமிழ் கலைஞர்களின் குரலாக செயல்ப்பட உள்ள …