இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது காணாமல்போன தனது மகனை மீட்டு தருமாறு போராடி வந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி மற்றும் அவரது 13 வயதான மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து …
ஆசிரியர்
-
-
செய்திகள்
காதலிக்கு இன்ப அதிர்ச்சியளித்த காதலன்காதலிக்கு இன்ப அதிர்ச்சியளித்த காதலன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகனடாவின் கல்கரி பிராந்தியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் வித்தியாசமான முயற்சியே இது. 30000 அடி உயரத்தில் எயர் கனடா விமானம் பறந்து கொண்டிருந்த போது பெண் தோழியிடம் தனது காதலைத் …
-
செய்திகள்
தே.மு.தி.க – பா.ம.க. இடையே சிக்கல் நீடிப்பு தே.மு.தி.க – பா.ம.க. இடையே சிக்கல் நீடிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க, பா.ம.க, ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. பா.ம.க. கேட்கும் தொகுதிகளை தே.மு.தி.க.வும் கேட்டு பிடிவாதம் …
-
மகளிர்
ஆண்கள் விரும்பும் புத்திசாலி பெண்கள் ஆண்கள் விரும்பும் புத்திசாலி பெண்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு …
-
சினிமா
பட வாய்ப்புக்கள் குறைவதால் நமீதா அரசியலுக்கு வருகிறாரா??பட வாய்ப்புக்கள் குறைவதால் நமீதா அரசியலுக்கு வருகிறாரா??
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது …
-
சினிமா
பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் நயன்பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் நயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read‘நீ எங்கே என் அன்பே’ திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து இயக்குநரை அசத்தியுள்ளார் நடிகை நயன்தாரா. பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா தமிழ், தெலுங்கில் உருவாக்கும் …
-
மகளிர்
குதிகால் செருப்பு போடுபவர்களா??குதிகால் செருப்பு போடுபவர்களா??
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகுதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை …
-
செய்திகள்
கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்! கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஆஸ்திரேலியாவிலிருந்து 20 இலங்கையர்கள் நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் தீவுகளிலிருந்து இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரண்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கான …
-
செய்திகள்
50,000 தொன் அரிசி WFP க்கு அன்பளிப்பு 50,000 தொன் அரிசி WFP க்கு அன்பளிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை மக்கள் உலக உணவுத் திட்டத்துக்கு 50,000 மெட்ரிக் தொன் அரிசியை அன்பளிப்பு செய்துள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதியான …
-
செய்திகள்
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்லமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரிட்டனில் செல்லமாக வளர்த்து வந்த நாயை, பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற 47 வயது பெண் தான் செல்லப்பிராணியாய் வளர்க்கும் ஷீபா …