April 1, 2023 5:19 pm

லண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்கள் சங்க கலந்துரையாடல் நடைபெறுகின்றதுலண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்கள் சங்க கலந்துரையாடல் நடைபெறுகின்றது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

இன்று பிற்பகல் வடமேற்கு லண்டனில் ஐரோப்பிய தமிழ் கலைஞர்கள் சங்கத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

ஐரோப்பாவில் வளர்ந்து வரும் இளம் தமிழ் கலைஞர்களின் குரலாக செயல்ப்பட உள்ள இவ் அமைப்பின் இன்றைய கலந்துரையாடல் நிகழ்வுக்கு அனைத்து கலைஞர்கள் மற்றும் ஊடகத்துறையினரை கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளார்கள்.

 

 

நிகழ்வு பற்றிய விபரங்கள்..

 http://www.vanakkamlondon.com/events/event/etaa-european-tamil-artists-association/

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்