September 27, 2023 11:48 am

போதையில் வெறியாட்டம் ஆடிய கதாநாயகிகள்போதையில் வெறியாட்டம் ஆடிய கதாநாயகிகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வாலிபரோடு வெறியாட்டம் ஆடியுள்ளனர் முன்னனி கதாநாயகிகளாக இருந்த ஸ்ரேயாவும், ரீமாசெனும்.

சமிபத்தில் மும்மை லோக்கல் செனல் ஒன்றில் இவர்கள் அடித்த கூத்தினை வெளியிட்டுள்ளனர். இளம் நடிகைகள் சிலர் நடத்திய ரகசிய பார்ட்டியில் போதை தலைக்கேறி வாலிபர் ஒருவரின்சட்டையை கிழித்துள்ளனர்.

இதில் ரீமாசென், ஸ்ரேயா இருவரும் அவ்வாலிபரின் சட்டையை கிழிப்பதைப் போன்ற படங்களை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போதை தலைக்கேறியதில் நாய்களை விட கொடூரமாக அந்த இளைஞரின் சட்டையை கிழித்து நகங்களால் கீறியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பலர் அந்த இரு நடிகைகள் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆயினும் அவர்கள் இதற்கு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

images

Reema-and-Shreya-Stills-003

Untitled

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்