தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டுமே பேசி தீர்க்க முடியும். மாறாக, சர்வதேச சமூகத்தை நம்பி பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்க்க முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
தனக்குத்தானே தலையில் ஆணி அடித்த சீன நபர்தனக்குத்தானே தலையில் ஆணி அடித்த சீன நபர்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதனக்குதானே தலையில் ஆணிகளை அடித்துகொண்ட நபரொருவர் அதிசயமாக உயிர்பிழைத்துள்ள சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. பெயர் வெளியிடப்படாத 69 வயதான சீன நபரொருவர் தனது தலையில் 10 செ.மீ (4 அங்குலம்) …
-
செய்திகள்
விக்கி குழுவினர், அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் விக்கி குழுவினர், அரசாங்கத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபடுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் நீதிக்கு புறம்பான கைதுகள் என்பவற்றை கண்டித்து வட மாகாண சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. வட மாகாணசபையின் பேரவைச்செயலகத்திற்கு முன்பாக ஏ- 9 …
-
சினிமா
அமலாபோல் முதன் முறையாக சமுத்திரக்கனியுடன் அமலாபோல் முதன் முறையாக சமுத்திரக்கனியுடன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை …
-
மகளிர்
புடவையில் ஜொலிக்க விரும்புவோர் கவனிக்க வேண்டியவைபுடவையில் ஜொலிக்க விரும்புவோர் கவனிக்க வேண்டியவை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக ஆடை அணியக் கூடாது. ரவிக்கையும் இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும். பருமனான …
-
செய்திகள்
வீதியை மூடி நபரின் பிறப்புறுப்பை தேடிய பொலிஸார் வீதியை மூடி நபரின் பிறப்புறுப்பை தேடிய பொலிஸார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவீதியொன்றை மூடி நபரொருவரின் வெட்டி துண்டாக்கப்பட்ட பிறப்புறுப்பை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்ட விநோத சம்பவம் பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 40 வயதான குறிப்பிட்ட நபர் தமது கூட்டத்தை …
-
செய்திகள்
கஞ்சா கடத்தியவர் காருடன் கைதுகஞ்சா கடத்தியவர் காருடன் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசொகுசு கார் ஒன்றில் கஞ்சா கடத்திச் சென்ற சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தினபுரி மோசடி தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
சினிமாவில் நடித்த சில படங்களிலேயே பெரிய அளவில் பேசப்பட்டவர் நஸ்ரியா. ஆனால் தனுசுடன் நடித்த நய்யாண்டி படத்தில் தொப்புள் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது இமேஜை டேமேஜ் பண்ணி விட்டனர். அதனால் …
-
செய்திகள்
உலகின் பெரிய பனிக்குகையின் வயது 8 கோடி ஆண்டுகள்!உலகின் பெரிய பனிக்குகையின் வயது 8 கோடி ஆண்டுகள்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆஸ்திரியா நாட்டின் சால்ஷ் பெர்க் நகரின் பக்கத்தில் வெர்பென் எனும் பகுதியில் கோச்கோகெல் மலைகளுக்கு அருகே உள்ளது உலகின் மிகப் பெரிய பனிக்குகையான எஸ்ரிசென்வெல்ட் (Eisriesenwelt) . 42 கி.மீ. …
-
மகளிர்
ஜீன்ஸ் அணிவதால் இளமை கூடுமா!!ஜீன்ஸ் அணிவதால் இளமை கூடுமா!!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபெருநகரங்கள் மட்டுமின்றி சிறிய நகரங்களிலும், ‘காபி டே’, ‘நைட் கிளப்’, அழகு சாதனப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் மற்றும் கல்லூரிகள் என்று எங்கே பார்த்தாலும் ஜீன்ஸ்தான். மகளோடு போட்டி போட்டுக்கொண்டு …