நடிகை தப்சி தற்போது இந்தி திரைப்படங்களில் பிஸியாக உள்ளார். அங்கு ‘ரன்னிங் சாதி டாட்காம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஹிட்டானால் இந்தியில் ஒரு ரவுன்ட் வரும் முடிவில் …
ஆசிரியர்
-
-
இலக்கியச் சாரல்
கவிதை | காணாமல் போன அண்ணன் | தீபச்செல்வன்கவிதை | காணாமல் போன அண்ணன் | தீபச்செல்வன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை வருடங்கள் பல ஓடிய பின்னரும் யாரைப் பார்த்தாலும் …
-
செய்திகள்
அண்ணனைத் தேடிய சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார் : அனைத்துலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !அண்ணனைத் தேடிய சிறுமி சிறிலங்கா படையினரால் கடத்தப்பட்டார் : அனைத்துலகத்தின் உடனடி கவனத்திற்கு கொண்டு சென்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில், அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றிருந்த 13வயது சிறுமியொருவர் கடத்தப்பட்ட சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பில் அனைத்துலகத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு …
-
செய்திகள்
ரஜினியைச் சந்தித்தார் மு.க.அழகிரி: புதிய அரசியல் வியூகம்?ரஜினியைச் சந்தித்தார் மு.க.அழகிரி: புதிய அரசியல் வியூகம்?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை திடீரென போயஸ் தோட்டத்துக்கு வந்திருந்தார். அவர் தனது மகன் துரை தயாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் …
-
சினிமா
நான்காவது முறையாக இணையும் கமல்-ஜெயராம்!நான்காவது முறையாக இணையும் கமல்-ஜெயராம்!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிஸ்வரூபம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஆண்ட்ரியா, …
-
செய்திகள்
சர்வதேச சமூகத்திடம் நீதிகேட்பதைத் தவிர வேறு மாற்றுவழி என்ன இருக்கின்றது | த. தே. கூசர்வதேச சமூகத்திடம் நீதிகேட்பதைத் தவிர வேறு மாற்றுவழி என்ன இருக்கின்றது | த. தே. கூ
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்றால் சர்வதேச விசாரணையே ஒரே வழி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எமது உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டம் அகிம்சை வழியில் தொடங்கி, ஆயுதப்போராட்டமாக …
-
செய்திகள்
உக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கைஉக்ரேன் சனாதிபதி வெளியேற்றத்தால் கவலைகொள்ளும் இலங்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉக்ரேன் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சனாதிபதி பதவி கவிழ்க்கப்பட்டதையிட்டு இலங்கை கவலையடைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரெய்னில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான, ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் பலவந்தமாக …
-
செய்திகள்
பேச்சுவார்த்தை இடம்பெறாமைக்கு காரணம் யார்- சரத்குமாரபேச்சுவார்த்தை இடம்பெறாமைக்கு காரணம் யார்- சரத்குமார
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை – இந்திய மீனவர்கள் இடையே இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டமைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமே காரணம் என இலங்கை மீன்பிடி வளத்துறை பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன …
-
சினிமா
நடிகைகள் காதலிப்பது பாவச்செயலா !! நடிகைகள் காதலிப்பது பாவச்செயலா !!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் …
-
செய்திகள்
யாழ். சென்ற அதிசொகுசு பஸ் எரிந்து சாம்பல்யாழ். சென்ற அதிசொகுசு பஸ் எரிந்து சாம்பல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (13.03.2014) அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றியதில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதென கனகராயன்குளம் பொலிஸார் …