இலங்கைக்கு எதிராக ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென கிறிஸ்தவ மதகுருமார்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் எந்தவிதமான உண்மையும் இல்லையென அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச சட்டத்துக்கு …
ஆசிரியர்
-
-
வீட்டினை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருப்பதில் பெண்களை யாரும் மிஞ்சமுடியாது. அலங்கரிப்பதற்கு அனேகமானோர் மலர்களைத்தான் பயன்படுத்துவார்கள். சிறிதோ பெரியதோ மலர்கள் இல்லாத வீடுகளை காண்பது அரிது. மலர்களை பார்க்கும்போது எல்லோர் …
-
சில நிமிட நேர்காணல்
“எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும் சந்திப்பது என்ற நோக்கத்தில் முதல் முறையாக 1980 இல் தமிழ் நாட்டுக்குப் போனேன்” | நேர்காணல் | இ.பத்மநாப ஐயர் | சந்திப்பு : பொ.ஐங்கரநேசன் (பகுதி 2)
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readஇலக்கிய உலகில் ஒரு தொகுப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் அறியப்படுகிறீர்கள். உங்களின் முதலாவது தொகுப்பைப் பற்றிக் குறிப்பிடுங்கள்? இந்திய மொழிகளில் வெளியான சிறு கதைகள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்து ‘மறு கதைகள்” …
-
செய்திகள்
முருகனுக்கு “சாக்லெட் பூஜை’முருகனுக்கு “சாக்லெட் பூஜை’
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகேரள மாநிலம் ஆலப்புழை அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சாக்லெட் வைத்து வழிபடுகின்றனர். அந்த சாக்லெட் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அப்பகுதி மக்கள் …
-
செய்திகள்
பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள் | வீரகேசரிபயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில், மலாக்கா நீரிணை வழியாகவும் சென்றதாம்: புரியாது திணறும் அதிகாரிகள் | வீரகேசரி
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகாணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை மென்மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. அந்த விமானத்தில் குறைந்தது இருவர் போலி கடவுச் சீட்டுகளில் பயணத்தை …
-
சர்வதேச மகளிர் நாளில் த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளை, கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கருத்தமர்வையும் மாவட்டத்திற்கான பெண்கள் அணி அங்குரார்பணத்தையும் செய்திருக்கின்றது. பா.உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த …
-
சினிமா
தலையுடன் கலக்கவிருக்கும் தீபிகா படுகோனேதலையுடன் கலக்கவிருக்கும் தீபிகா படுகோனே
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் அஜீத் படத்தில், கதாநாயகியாக அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர் அது மறுக்கப்பட்டது. ஆனால் இப்போது அப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக கோச்சடையான் நாயகி …
-
செய்திகள்
பிரபாகரனுக்கு மலா்வளையம் வைக்க முற்பட்டார் நவிபிள்ளைபிரபாகரனுக்கு மலா்வளையம் வைக்க முற்பட்டார் நவிபிள்ளை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க முழுக்க ஒருதலைப் பட்சமானது. இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிக்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்று …
-
செய்திகள்
8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (11.03.2014) ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை மார்ச் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு …
-
செய்திகள்
போலி கடவுச்சீட்டுகளுடன் இரு இலங்கையர்கள் போலி கடவுச்சீட்டுகளுடன் இரு இலங்கையர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇந்தியாவின் பூனே விமான நிலையத்தில் வைத்து இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் போலியான இந்திய கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாய் நோக்கி செல்வதற்காக சென்னையில் இருந்து பூனே …