முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கண்டித்து அண்ணா மேம்பாலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:- தமிழ் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
இலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கைஇலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை அரசாங்கம் போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் மேலதிக முன்னேற்றத்தை காணத் தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க ஊக்குவிக்கப்போவதாக பிரித்தானிய அரசாங்கம் மீள வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் …
-
செய்திகள்
தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்புதமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readதிட்டமிட்ட வகையில் தென்பகுதியினரை வடக்கில் குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியிலுள்ள மக்களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் …
-
செய்திகள்
கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைதுகவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை காவற்துறையால் கைதுசெய்யப்பட்டு உள்ளார். மாங்குளத்தில் உள்ள அவரின் தாயின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது இன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது …
-
சினிமா
ஒரே படம் ஓகோன்னு வாழ்க்கை: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் பலம்!!ஒரே படம் ஓகோன்னு வாழ்க்கை: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் பலம்!!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி சினிமா குடும்பத்திலிருந்து வருகிறவர்கள் எவ்வளவு செல்வாக்கோடு இருப்பார்கள் என்பதற்கு சூர்யா, கார்த்தி, விஜய் ஆகியோர் உதாரணமாக இருந்தாலும் இவர்கள் ஆரம்பத்தில் வாரிசு அடையாளத்தோடு அறிமுகமாகி கடுமையாக …
-
செய்திகள்
வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு புறக்கணிப்பு | கூட்டமைப்பு விசனம் வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு புறக்கணிப்பு | கூட்டமைப்பு விசனம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வரவு – செலவுத் …
-
செய்திகள்
லண்டனில் 30 ஆண்டு அடிமையாக இருந்த 3 பெண்கள் மீட்பு லண்டனில் 30 ஆண்டு அடிமையாக இருந்த 3 பெண்கள் மீட்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் லாம்பெத் என்ற இடத்தில் இருந்து ஒரு தன்னார்வ தொண்டு அமைப்புக்கு பெண் ஒருவர் டெலிபோனில் அழுது கொண்டே பேசினார். தானும் மற்றும் 2 …
-
செய்திகள்
பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானிய பிரதமரின் இலங்கை தொடர்பான கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராவணா சக்தி அமைப்பினர் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். இவார்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் …
-
சினிமா
சிம்பு ஜோடியானார் நயன்தாரா: உறுதிசெய்தார் பாண்டிராஜ்சிம்பு ஜோடியானார் நயன்தாரா: உறுதிசெய்தார் பாண்டிராஜ்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபசங்க பட இயக்குனர் பாண்டிராஜ், சிம்புவை வைத்து பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும், படத்தின் நாயகி தேர்வு …
-
செய்திகள்
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு | 29 பேர் உயிரிழப்பு, பலர் காயம்ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு | 29 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் பெரும்பான்மையான சியா பிரிவினரைக் கொண்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 29 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸாட்ரியா …