ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காண தென்னாபிரிக்க அரசு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் இலங்கைக்கு மேற்கொண்ட …
ஆசிரியர்
-
-
செய்திகள்
நீடிக்கும் நட்பு : ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியும் வெற்றிநீடிக்கும் நட்பு : ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியும் வெற்றி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை விவகாரத்தினால் காங்கிரசுடன் இருந்த உறவை விட்டு எட்டநின்ற தி மு க தமது உறவை மீண்டும் புதுப்பித்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆளும் தி மு க …
-
இலக்கியச் சாரல்
கவிதை | காற்றே நீ வீசு…| மாயன்கவிதை | காற்றே நீ வீசு…| மாயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாற்று மாறிப் போயிற்று மேற்கிருந்து மேலெழுந்து-காற்று கிழக்கிருக்கும் அனைத்தையும் மோதும் – அது கச்சான் காற்றாம்… கச்சான் கடலில் மோதக் கடலோ ஆர்ப்பரிக்கும்… அமைதியாய் தூங்கும் அதன் அங்கங்கள் உசும்பும் மெதுவாய் அலை கிளப்பும்… அலைகள் வரியாகும்… இடையே வெண்நிறங்கள் பூக்கும் அலை மோகங் கொண்டோடிக் – கரை மண் மீது மோதும் – இளமண் காதல் கொண்டு அலையிற் கரையும் …
-
செய்திகள்
பிரித்தானியா அரண்மனையின் புதிய வாரிசு பிரித்தானியா அரண்மனையின் புதிய வாரிசு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோருக்கு எதிர்வரும் ஜூலை இரண்டாம் வாரமளவில் குழந்தை கிடைக்க இருப்பதால், பிரித்தானிய மக்கள் மட்டுமன்றி உலகில் உள்ள பல நாடுகளில் இருந்தும் ஆர்வலர்கள் …
-
சினிமா
ஜி வி பிரகாஷ் சயந்தவி திருமணம் ஜூன் 27….ஜி வி பிரகாஷ் சயந்தவி திருமணம் ஜூன் 27….
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ்த் திரை உலகில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்க்கும் இளம் வயதிலே தனக்கென தனி இடத்தை பெற்ற பின்னணிப்பாடகி சயந்தவிக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை ஜூன் 27ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. சிறு …
-
மகளிர்
நீங்களும் பாதணி வடிவமைப்பாளர் ஆகலாம் நீங்களும் பாதணி வடிவமைப்பாளர் ஆகலாம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகோடைகாலம் வந்தாலே கொண்டாட்டம்தான். எல்லோரும் சப்பாத்துக்களை தூர வீசிவிட்டு அழகான பாதணிகளை அணிவார்கள். அதற்காகவே கடை கடையாக ஏறியிறங்கி பலவண்ண நிறங்களில் வடிவு வடிவான பாதணிகளை தங்கள் உடைகளுக்கு பொருத்தமானதாக வாங்குவார்கள். …
-
விபரணக் கட்டுரை
கவிஞர் கண்ணதாசன் : என்றும் நினைவில் நிலைத்த பாடல்களின் சொந்தக்காரன் கவிஞர் கண்ணதாசன் : என்றும் நினைவில் நிலைத்த பாடல்களின் சொந்தக்காரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலமாற்றத்தில் தனது பதிவை ஆழமாக நிலை நிறுத்திய பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இவரது 87வது பிறந்தநாள் ஜூன் 24ம் திகதியாகும். தமிழ் சினிமாவை சாமானியரும் நெருங்கி ரசிக்க …
-
செய்திகள்
தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் நெல்சன் மண்டேலாதொடர்ந்தும் ஆபத்தான நிலையில் நெல்சன் மண்டேலா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலையில் உள்ளார். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த …
-
ஏணி என்றால் எம் எல்லோர் மனதிலும் தோன்றுவது உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்கவோ, வைக்கவோ அல்லது ஏதாவது வேலை செய்வதற்கு மட்டுமென. ஆனால் அந்த ஏணி படுக்கை அறையிலோ, குளியலறையிலோ, …
-
செய்திகள்
உலகில் மற்றுமொரு நாட்டில் மக்கள் புரட்சி : பிரேசில் நிலைக்குமா வீழுமா? உலகில் மற்றுமொரு நாட்டில் மக்கள் புரட்சி : பிரேசில் நிலைக்குமா வீழுமா?
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதென் அமெரிக்காவின் முக்கிய நாடான பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளார்கள். தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட நாடு பிரேசில் ஆகும். நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கத்துக்கு எதிராக …