அரங்கம் நிறைந்த ரசிகர்களுடன் மாபெரும் நடன நிகழ்வு நடைபெற்றது. 2 ம் இணைப்பு தமிழ்நாட்டின் கலைஞர் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மானாட மயிலாட நடனப்போட்டியின் இறுதி நிகழ்வு லண்டனில் வெம்ப்ளி அறீனாவில் ஆரம்பமாகியுள்ளது. 1 ம் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
கொலை பற்றிய தகவல்கள் தருபவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் பவுன்கள் வரை சன்மானம்கொலை பற்றிய தகவல்கள் தருபவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் பவுன்கள் வரை சன்மானம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த மே மாதம் 26ம் திகதி வட்போர்ட் கொஸ்ட்கோ மொத்த விற்பனை நிலையத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி மரணமடைந்த 34 வயதுடைய இளம் தந்தை மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுவதால் பொலிசார் பல கோணங்களில் விசாரணைகளை நடாத்துகின்றார்கள். …
-
செய்திகள்
கனடாவின் 146 வது தினம் : நாடுதழுவிய கொண்டாட்டங்கள் கனடாவின் 146 வது தினம் : நாடுதழுவிய கொண்டாட்டங்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகனடா தினம் ஒவ்வொரு வருடமும் ஜூலை 1ம் திகதி கொண்டாடப்படுகின்றது, லண்டன், நியூ யோர்க் மற்றும் சிட்னி போன்ற நகரங்களிலும் இம்முறை கொண்டாடப்பட்டுள்ளன. கனடாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் கொண்டாடப்பட்ட போதிலும் …
-
பழைய டெனிம் ஜீன்ஸ் பாவாடை ஆவது எப்படி என முன்னர் பார்த்ததும் பலரது வரவேற்பை பெற்றதுமின்றி பலரது வீடுகளில் அழகான பாவாடைகளுக்கான முயற்சிகளும் நடந்துள்ளன என அறியும் போது எமக்கும் சற்று உற்சாகமாக …
-
இலக்கியச் சாரல்
நேர்காணல் | இயக்குனர் தங்கர்பச்சானுடன் ஆவூரான்
by ஆசிரியர்by ஆசிரியர் 6 minutes readதலை சிறந்த இலக்கியங்களைத் திரையில் தந்த இலக்கிய வாதியும் ஒளிப்பதிவாளரும் சிறந்த நடிகருமான தங்கர்பச்சான் அவர்கள் வழங்கிய நேர்காணல். வணக்கம் தங்கர்பச்சான் அவர்களே! உங்களின் இலக்கியப் பிரவேசம் பற்றிச் சுருக்கமாக …
-
விபரணக் கட்டுரை
நாடகச்செல்வர் எஸ். ரி. அரசு : ஈழத்து நாடக சிற்பிகளில் ஒருவர் நாடகச்செல்வர் எஸ். ரி. அரசு : ஈழத்து நாடக சிற்பிகளில் ஒருவர்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readஈழத்து தமிழ் நாடக மேடை வரலாறானது காலத்திற்கு காலம் பல கலைஞர்களால் செதுக்கி எடுக்கப்பட்டு ஒரு உயர்ந்த கலைவடிவமாக வளர்ந்து வந்துள்ளது. அவ்வாறான ஒரு கலைஞராக நாற்பதுகளின் பின் புதுமையான …
-
செய்திகள்
லண்டன் தமிழ் நிலைய பாடசாலை விளையாட்டுப்போட்டிகள் லண்டன் தமிழ் நிலைய பாடசாலை விளையாட்டுப்போட்டிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனின் முன்னோடி தமிழ்ப் பாடசாலையான லண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இப் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டிகளில் மாணவர்கள் உட்சாகமாக பங்குபற்றினர். இப் …
-
ஆய்வுக் கட்டுரை
வட மாகான முதலமைச்சருக்கான வேட்பாளர் மாவை ? வட மாகான முதலமைச்சருக்கான வேட்பாளர் மாவை ?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சருக்கான வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரிதும் எதிர்பார்ப்போடு பேசப்பட்ட முதலமைச்சருக்கான வேட்பாளர் தெரிவு ஒரு முடிவுக்கு வந்தபோதிலும் கூட்டமைப்பிலிருந்து உத்தியோக …
-
ஆய்வுக் கட்டுரை
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு இடம்பெறமாட்டாது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கூட்டமைப்பு இடம்பெறமாட்டாது
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கையினதும் அதன் நேச நாடுகளினதும் அழுத்தத்தை எதிர்நோக்கிவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று தனது முடிவை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் …
-
மகளிர்
இசையாலே பார்வையை உணரும் வைக்கம் விஜயலக்ஷ்மிஇசையாலே பார்வையை உணரும் வைக்கம் விஜயலக்ஷ்மி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதற்போது அதிகளவான ரசிகர்களை ஒரு பாடல்மூலம் தன் வசப்படுத்தியுள்ளார் வைக்கம் விஜயலக்ஷ்மி. காற்றே காற்றே நீ மூங்கில் துளையில் கீதமிசைப்பதென்ன….இப் பாடலை நீங்களும் கேட்டிருக்கிறீர்களா. உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது, முழுமையாக கேளுங்கள் உங்களை …