டெனிம் ஜீன்ஸில் பாவாடை எப்படி உருவாக்க முடியும்? முடியும் என்கிறார்கள் கற்பனைத்திறன் கொண்டவர்கள். இதோ பாருங்கள், கீழே உள்ள படங்களில் உள்ளவாறு குட்டைப்பாவாடை வேண்டுமா இல்லை நீட்டுப் பாவாடை வேண்டுமா? தையல் …
ஆசிரியர்
-
-
செய்திகள்
தி இண்டிபெண்டன்ட் பத்திரிகையின் ஆசிரியராக அமெல் ராஜன் தி இண்டிபெண்டன்ட் பத்திரிகையின் ஆசிரியராக அமெல் ராஜன்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவின் தேசிய பத்திரிகையான தி இண்டிபெண்டன்ட் இதழின் ஆசிரியராக ஒரு இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இந்தியர் குறிப்பாக 29 வயது நிரம்பியவர் இப் பதவிக்கு நியமிக்கப்படுள்ளமை அமெல் …
-
செய்திகள்
லண்டனில் களவு போன நகைகள் மீட்பு லண்டனில் களவு போன நகைகள் மீட்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டன் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 6 வருடங்களாக தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலிடமிருந்து சுமார் அரை மில்லியனுக்கும் கூடுதலான பெறுமதிமிக்க நகைகள் கென்ட் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. நகைகளை …
-
எத்தனை ஆண்டுகள் எனக்கான உன் பயணம் நாளை நான் பிரியலாம் – எனக்கும் ஒரு குடும்பம் வரலாம் ஆனாலும் – நான் உன் மகள் அப்பா. எனக்காக நீ விடும் …
-
இலக்கியச் சாரல்
கவிதை | பிறப்பு | யாதவிகவிதை | பிறப்பு | யாதவி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவண்ணப் பட்டுக் குட்டி நான் வாசமுள்ள பூவும் நான் கண்ணைத் திறந்து பார்க்கின்றேன் காணும் உலகும் அழகுதான் நிலவும் வானும் என்னோடு நிறையப் பேசும் காலம் வரும் …
-
செய்திகள்
தந்தையர் தினத்துக்கு ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது.தந்தையர் தினத்துக்கு ஏறக்குறைய 4,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது.
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readபாபிலோன் நாட்டில் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எல்மெஸ்வி கார்வெர்ட் என்ற இளவரசர் களிமண் பலகை ஒன்றில் தன் தந்தைக்கு ‘நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும். உங்களை நான் மிகவும் …
-
ஆய்வுக் கட்டுரை
பொருளியல் விஞ்ஞானி பேராசிரியர் பாலகிருஷ்ணன் காலமானார் பொருளியல் விஞ்ஞானி பேராசிரியர் பாலகிருஷ்ணன் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானியாக அறியப்பட்ட பேராசிரியரும் இலக்கிய கலாநிதியுமாகிய நா.பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 14ம் திகதி காலமாகிவிட்டார். ஒரு சிறந்த ஆசான், நிர்வாகி, ஆராய்சியாளன் இவற்றை எல்லாம் விட பெருந்தன்மை …
-
ஆய்வுக் கட்டுரை
தமிழ் உணர்வாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார். தமிழ் உணர்வாளர் இயக்குனர் மணிவண்ணன் காலமானார்.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழகத்தில் ஓய்வின்றி உழைத்த மனிதர் ஈழத்தமிழருக்காக இன்றுவரை குரல் கொடுக்கும் உணர்வாளர். ஈழத்தமிழர் மனங்களில் நீங்காஇடம் பிடித்த தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் சென்னையில் தனது வீட்டில் காலமானார். அவருக்கு …
-
ஆய்வுக் கட்டுரை
குழந்தைகள் சிறுவர்கள் தடுத்து வைப்பு : பெற்றோர்கள் நோர்வே அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்.குழந்தைகள் சிறுவர்கள் தடுத்து வைப்பு : பெற்றோர்கள் நோர்வே அரசுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்.
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநோர்வேயில் வதியும் சுமார் 5000 பெற்றோர்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றார்கள். கடந்தகாலங்களில் நோர்வேயில் பெற்றோர்களிடமிருந்து சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் வலுக்கட்டாயமாக பிரித்து காப்பகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பக்குவம் அடையாத இச் …
-
செய்திகள்
G8 உச்சி மாநாட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்G8 உச்சி மாநாட்டுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readG8 உச்சி மாநாட்டுக்கு எதிராக மத்திய லண்டனில் 11ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த கட்டடத்தை பிற்பகல் பொழுது லண்டன் கலகம் அடக்கும் பொலிசார் சுற்றிவளைத்து சுமார் 57 பேரை கைது …