கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு இலண்டன் வெம்ப்ளி பகுதியில் இயங்கும் இலண்டன் தமிழ் நிலையத்தின் தமிழ் பாடசாலையில் வருடாந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சுமார் 500 மாணவர்கள் கல்வி கற்கும் இத்தமிழ்ப் …
ஆசிரியர்
-
-
சினிமா
சூப்பர் சிங்கர் பாடகி பிரகதி பாலா படத்தில் நடிகையாகிறார்சூப்பர் சிங்கர் பாடகி பிரகதி பாலா படத்தில் நடிகையாகிறார்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவளர்ந்து வரும் பின்னணி பாடகி பிரகதி குருபிரசாத். சிங்கப்பூரில் பிறந்த இவர் இப்போது வசிப்பது கலிபோர்னியாவில். சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று பாடகியானார். பரதேசி படத்தில் அவரை பாடகியாக அறிமுகப்படுத்தினார் …
-
செய்திகள்
செவ்வாயில் முதன் முதலாக தம்பதிகளாக காலடிவைக்கும் பெருமை அமெரிக்காவுக்குசெவ்வாயில் முதன் முதலாக தம்பதிகளாக காலடிவைக்கும் பெருமை அமெரிக்காவுக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வசித்துவரும் டாபர் மெக்கல்லம் மற்றும் அவரது மனைவி ஜேன் பாயிண்டர் ஆகிய இருவரும் இணைந்து நடத்திவரும் பாரகன் விண்வெளி வளர்ச்சிக்கழகம் ஒரு தனியார் விண்வெளி நிறுவனம் …
-
செய்திகள்
ஹாலிவுட் படத்தில் நடித்த யானை தந்தத்துக்காக கொலைஹாலிவுட் படத்தில் நடித்த யானை தந்தத்துக்காக கொலை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த யானையை அதன் தந்தத்துக்காக விஷம் வைத்து மர்ம நபர்கள் கொன்றனர். “அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த கலோ என்ற யானை …
-
ஆய்வுக் கட்டுரை
டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது | காலம் செல்வம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readகனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது (2013) திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக …
-
செய்திகள்
இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலில் 74 பாலஸ்தீனியர்கள் பலிஇஸ்ரேல் நடத்தி வரும் தொடர் விமான தாக்குதலில் 74 பாலஸ்தீனியர்கள் பலி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் ராக்கெட் மற்றும் விமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி …
-
சினிமா
கிஷோர் மீண்டும் கதாநாயகனாக காதலி காணவில்லை படத்தில்கிஷோர் மீண்டும் கதாநாயகனாக காதலி காணவில்லை படத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readபொல்லாதவன்’, ‘ஜெயம் கொண்டான்’, ‘ஆடுகளம்’, ‘வெண்ணிலா கபடி குழு’ போன்ற படங்களில் நடித்தவர் கிஷோர். இவருடைய நடிப்பில் வெளியான ‘ஹரிதாஸ்’ படம் இவருக்கு கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது …
-
செய்திகள்
பெரியம்மை வைரஸ் குப்பிகள் அமெரிக்காவில் பெரியம்மை வைரஸ் குப்பிகள் அமெரிக்காவில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமிகவும் கொடிய நோய்த்தொற்றான பெரியம்மை கடந்த 1980களில் இந்த உலகத்திலிருந்து முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளில் இதுவரை இந்த தொற்று ஒன்று மட்டுமே …
-
செய்திகள்
தமிழக மீனவர்கள் விடுதலை: மன்னார் கோர்ட் தீர்ப்பு தமிழக மீனவர்கள் விடுதலை: மன்னார் கோர்ட் தீர்ப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 37 தமிழக மீனவர்களை, விடுதலை செய்ய மன்னார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக, கடந்த மாதம் 29ம் தேதி 17ம் மீனவர்களும், இம்மாதம் 6ம் …
-
செய்திகள்
சிறந்த சுற்றுலாத்தலங்களின் தரவரிசை லண்டன் முதலிடம் சிறந்த சுற்றுலாத்தலங்களின் தரவரிசை லண்டன் முதலிடம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇந்த ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத்தலங்களின் தரவரிசை சமீபத்தில் மாஸ்டர்கார்ட் உலக நகரங்கள் இன்டெக்சில் வெளியிடப்பட்டது. நான்காவது ஆண்டு வெளியிடப்பட்ட இந்த தரவரிசையில், உலகம் முழுவதிலும் சுற்றிப்பார்ப்பதற்குத் தகுந்தவையாக 132 இடங்களை …