இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் மற்றும் எல்லையை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட, ஐ.நா., கண்காணிப்பு அமைப்பின் டில்லி அலுவலகத்தை காலி செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த அமைப்பிற்கு, …
ஆசிரியர்
-
-
சினிமா
லதா ரஜினி என்று கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா! லதா ரஜினி என்று கையில் பச்சைக்குத்திய சௌந்தர்யா!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா. இவர் ரஜினிகாந்தை வைத்து ‘கோச்சடையான்’ படத்தை இயக்கினார். இதில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்திருந்தார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான …
-
செய்திகள்
மகாத்மா காந்தி சிலை பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு, பிரிட்டன் நீதித்துறை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சைலேஷ் வாரா வரவேற்பு தெரிவித்துள்ளார். “நாடாளுமன்ற வளாகத்தில் …
-
செய்திகள்
இங்கிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய இரட்டை சகோதரிகள்இங்கிலாந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் சேர வீட்டை விட்டு வெளியேறிய இரட்டை சகோதரிகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுஸ்லிம் தீவிரவாத அமைப்பான, ஐ.எஸ்.ஐ.எஸ்.,சில் சேருவதற்காக, பிரிட்டனை சேர்ந்த, இரட்டை சகோதரிகள், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவில், பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த, ஐ.எஸ்.ஐ.எஸ்., …
-
செய்திகள்
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் தனித்துவமான ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் தனித்துவமான ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த சனிக்கிழமை மாலை லண்டன் தெற்குப்பகுதியான சேர்பிட்டனில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ஒன்றியம் தனது வருடாந்த ஒன்றுகூடலை செய்திருந்தது. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான வரலாற்று முக்கியதுவமான …
-
செய்திகள்
கோலாகலமான எருது விரட்டு திருவிழா ஸ்பெயினில்கோலாகலமான எருது விரட்டு திருவிழா ஸ்பெயினில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஸ்பெயினில் புகழ்பெற்ற எருது விரட்டு திருவிழாவான ‘சான் பெர்மின்’ ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஸ்பெயின் நாட்டில் சான் பெர்மின் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக ஏராளமான காளைகள் …
-
சினிமா
சிரியல் ஜோடி நிஜ ஜோடியானர்கள்சிரியல் ஜோடி நிஜ ஜோடியானர்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவிஜய் டி.வி. சீரியல்களில் மிகவும் பிரபலமானது சரவணன் மீனாட்சி தொடர். இதில் செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடியாக நடித்து வந்தனர். முதலில் மதுரை என்ற தொடரில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். …
-
செய்திகள்
கர்ப்பக் கால தாய்-சேய் இறப்பு இந்தியாவில்தான் அதிகம்: ஐ.நா அறிக்கை கர்ப்பக் கால தாய்-சேய் இறப்பு இந்தியாவில்தான் அதிகம்: ஐ.நா அறிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவறுமை ஒழிப்பு, கர்ப்ப கால தாய்- சேய் இறப்பு சதவீதம் போன்றவற்றை கட்டுப்படுத்த இந்தியா போராடி வந்தாலும் இந்த பிரச்சனைகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகமாக உள்ளது என்று ஐ.நா. …
-
செய்திகள்
இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப தடை: ஆஸ்திரேலிய இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப தடை: ஆஸ்திரேலிய
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஆஸ்திரேலியாவுக்குள் தஞ்சம் கேட்டு வரும் இலங்கை அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அண்மையில் தங்கள் நாட்டுக்குள் நுழைய முயன்ற 41 இலங்கை …
-
செய்திகள்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜேர்மனி உலக சாதனை உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜேர்மனி உலக சாதனை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மன் வீரர் க்ளோஸ் புதிய உலக சாதனையை படைத்தார். பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோவி்ன் உலக சாதனையான 16 கோல்களை காட்டிலும் அதிக கோல்களை …