Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய் என்றால் யார் ?-பிரபல நடிகை ஸ்ரீரெட்டி

விஜய் என்றால் யார் ?-பிரபல நடிகை ஸ்ரீரெட்டி

1 minutes read

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி தற்பொழுது பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளார்.

இப்போது சென்னையில் வந்து செட்டில் ஆகி கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் தான் ஸ்ரீரெட்டி, உதயநிதி ஸ்டாலின் குறித்து ஒரு சர்ச்சை எழுப்பியதாக செய்தி வந்தது.

இருப்பினும் இது குறித்து  பத்திரிக்கையாளர் சந்திப்பில், நான் உதயநிதி ஸ்டாலினை நேரில் பார்த்தது கூட கிடையாது, அப்படி ஒரு செய்தியை யார் எழுப்பினார்கள் என்பது தெரியவில்லை, அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

மேலும் கருத்து தெரிவித்த இவர் தெலுங்கில் அஜித்தை நன்றாக தெரியும், நான் இந்த பிரச்சனைகளுக்கு முன்பே பல பேட்டிகளின் அவரை பற்றி பேசியுள்ளேன்.

ரஜினி அவர்களை கொஞ்சம் தெரியும் ஆனால் விஜய் பற்றி கூறுவதானால் அவரை பற்றிஒன்றுமே தெரியாதுஎன்று கூறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More