பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது.
இது இளம் வயதினர், முதியோர்கள், தொழில் முனைவோர், இல்லத்தரசி என அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக அமைந்திருக்கும்.
சாதாரணமாக பயணம் மேற்கொண்டாலோ அல்லது தொழில் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலோ சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தயங்காமல் உபயோகப்படுத்தலாம். அது தனித்துவமான முகப்பொலிவை பெற்றுத்தரும். சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை வேறு வகைகளிலும் பெண்கள் உபயோகிக்கலாம்.
-இணைய சஞ்சிகை-