Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தூவானம் 100ஆவது திரையிடலும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும்

தூவானம் 100ஆவது திரையிடலும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும்

0 minutes read

தூவானம் 100ஆவது திரையிடலும் பாரம்பரிய உணவுத் திருவிழாவும் எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீ. சற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். நித்திலம் கலையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More