Monday, January 18, 2021

இதையும் படிங்க

சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டி வெற்றிகளுக்கு பரிசளிப்பு!

சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் "இலக்கியம்” நினைவு மலர் வெளியீடும். நிரூபர் நூருல் ஹுதா...

தொ.பரமசிவன் எழுதிய புத்தக பட்டியல்!

அண்மையில் காலமான தொ. பரமசிவன், தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர் மற்றும் பேராசிரியர். இவர் எழுதிய புத்தகங்களின் பட்டியலை கீழே தருகிறோம்.

மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார் !

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலைய முன்னாள் கல்விப் பணிப்பாளர் சாய்ந்தமருதை சேர்ந்த மணிப்புலவர் மருதூர் ஏ...

பண்பாட்டு ஆய்வாளரும் மூத்த எழுத்தாளருமான தொ.பரமசிவன் காலமானார்

தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ்...

தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார். தமிழ்நாடு...

‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்!

தமிழின் மூத்த அறிவிப்பாளரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான அப்துல் ஜபார் காலமானார். தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாகவும்...

ஆசிரியர்

தேயிலைத் தோட்டத்து தங்கம்மா | பொன் குலேந்திரன்


நான் பிறக்க ஒரு நாடு
நான் பிழைக்க  வந்தது இன்னொரு  நாடு

சொர்க்க பூமி எனக் கூட்டி வந்தார் கண்காணி
சுகமான வாழ்வு  இல்லை எனப் பின் அறிந்தோம்

கூலிகள் என்று எமக்கு நாமம்  சூட்டி  எம்மை
கூட்டமாய்  கப்பலில்   கொண்டு வந்தார்கள்.

சிங்களவன்   குறைந்த கூலிக்கு வர மறுத்த போது
சின்ன கூலிக்கு எம்மை  கொண்டு வந்தார் துரை

அடிமைகளை விட கேவல வாழ்க்கை
அஞ்சி, கெஞ்சி, செய்யும்  தொழில்

கங்காணி என்ற எஜன்ட் காரன்
காசுக்காக எம்மைக் கப்பலில் கொண்டு வந்தான்

வறுமை போகும் என்று நம்பி வந்தோம்
வறுத்து  எடுத்தார்கள்   வேலை கொடுத்து

லயின்  வீடுகளில் ஒடுங்கிய வாழ்க்கை
லட்சியமற்ற எம் வாழ்க்கை

சேவல் கூவ முன் காலையில்  எழும்பி
சமைத்து ,பின், குளித்து, கும்பிட்டு

கையினால்  திலகமும், திருநீறும் வைத்து,
கம்பிளியால் உடலைக் காத்தபடி  நடந்தோம்,

கூடையை பின்னால் சுமந்த படி,
கூனியபடி குளிரில்  மூச்சு வாங்க மலை ஏறி.

சில நிமிடம் வேலைக்கு  தாமதித்த போது.
சீறி  விழுந்தார் ஒவர்சியர்  எம்மேல்

அட்டைக் கடியோடு   குளிரில்  நடுக்கம்.
அனுதாப பட  எமக்கு  எவருமில்லை.

பரிபாலனத்தின் அதிகாரச் சின்னமாய்.
பார்க்க வந்தார் குதிரையில் பைப்போடு பெரிய துரை.

பேசாமல் ஏய் நீ கொழுந்து பறி என்றார் சத்தம் போட்டு
பேச்சு சுதந்திரத்துக்கு எமக்குத்  தடை விதித்து.

எங்கடி தங்கம்மா உன் கணவனைக் காணோம்?
ஏன் அவன்  வேலைக்கு வரவில்லை மீனாட்சி கேட்டாள்.

அதை  ஏன்டி கேட்கிறாய் அவன் கதையை,
அவன் குடித்து போட்டு இரவு எனக்கு தந்த ஆக்கினை.

எப்படி உன்  ஐந்து பிள்ளைகள் இருக்கினம் ?
ஏன் கேட்கிறாய் எங்கள் குடும்பக் கட்டுபாட்டினை.

அது தான் எங்கள் பொழுது போக்கு,
அந்த சின்ன அறைக்குள் என் குடும்ப  வாழ்வு.

அங்கை என்னடி கதை  கிடக்குது
அதட்டியபடி வந்தார் கண்கானித்த கங்காணி

மழை  இடியோடு  திடீர் எனப் பெய்தது.
மயங்கி தேயிலை செடிமேல் விழுந்த=தாள் தங்கம்மா

அவள் நாடியைப் பிடித்து பார்த்தாள் செல்லம்மா
அய்யோ  இவளுக்கு வவுத்திலை ஆறாவது என்றாள்.

இடித்த இடி  ஆமோததித்தது  அவள் சொன்னதை.
இதுதான் அவள் வாழ்க்கை என்றாள் முத்தம்மா

நாட்டின் பொருளாதாரத்தை எம் உழைப்பால்   வளர்த்தோம்
நாட்டின் பிரஜா உரிமைக்கு எமக்குக் கட்டுப்பாடு.

எப்போ வெடிக்கும் எமது வேலை நிறுத்தம்
எதிர்பார்த்து நிற்கிறோம் சம்பள உயர்வு கேட்டு.

-பொன் குலேந்திரன் (கனடா)

இதையும் படிங்க

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

சந்தியாராகத்தின் கவிதைச்சரம் – 2021 | மூத்தோரின் அசத்தல் கவிதைகள்

கனடா விலா கருணா மூத்தோர் காப்பகத்தின் சந்தியாராகம் நிகழ்வின் ஒரு அங்கமாக கவிதைச்சரம் நிகழ்வு நேற்று மாலை (01. 10. 2021) நடைபெற்றது.

திருகோணமலையில் சோழர் | டாக்டர் ஜீவராஜின் புதிய நூல்

இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில்...

போரியல் வாழ்வை திரைக்குள் வரைந்த கலைஞன் | கேசவராஜனுக்கு மாமனிதர் விருது!

நிதர்சனம் நிறுவனத்தின் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக பல ஈழத் திரைப்படங்களை உருவாக்கிய திரைப்பட இயக்குநர் மாமனிதர்  நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 அதிகாலை 02.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார். ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜனுக்கு விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் மாமனிதர் விருது அறிவித்துள்ள நிலையில், புலிகளின்...

ஈழத் திரைப்பட இயக்குனர் கேசவராஜன் காலமானார்!

ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் நா. கேசவராஜன் மாரடைப்பால் இன்று காலமானார். ஈழத் திரையுலகத்தை பெரும் சோகத்தில்...

சாதனைத் தமிழன் விருது பெற்ற பேராசிரியர் சி.மௌனகுரு!

நாடக அரங்கப்பணிகளை மக்கள் மயப்படுத்தியும் உயர்கல்விக்குரிய ஆய்வுப் பொருளாக்கியும் உயிர்ப்புடன் செயற்படும் ஓய்வுநிலைப் பேராசிரியர் சின்னையா மௌனகுரு அவர்களுக்கு டான் தொலைக்காட்சியின் 2020ஆம் ஆண்டுக்கான...

தொடர்புச் செய்திகள்

பொங்கல் | கவிதை

கட்டிக்கரும்பு வெளஞ்சிருக்குகாடெல்லாம் செழிச்சிருக்குதைமாசம் பொறக்கையிலேமனசெல்லாம் நெறஞ்சிருக்கு பச்சைப்போர்வை போர்த்திநிக்கும்நெல்வயல் அங்கே.. இன்னும்சிலநாளில் தலகுனியும்கதிர் முதிர்ந்தாலே..

பாலென காதல் பொங்கும் | கவிதை | குடந்தை பரிபூரணன்

முன் புற மாடி வீட்டின்முன்றலில் ஓர் இ ளைஞன்மின் கதிர் பார்வை யாலென்மீன் விழி துடிக்கச் செய்வான் அன்...

தனிமையின் தவிப்புகள் | கவிதை | கயல்விழி

கருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்அன்னையின் மடியில்ஆசையாய் பிள்ளைகள்உறங்கும் போதுஇதோஇவள் மட்டும்தனிமையில் தாய் மடிதேடியபடி உன் கரங்களில் கொடுக்கும்ஒரு பிடி...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சீர்குலைந்த அவுஸ்திரேலிய ஓபன் | 47 வீரர்கள் தனிமைப்படுத்தலில்

அவுஸ்திரேலிய ஒபனில் விளைாயடவுள்ள மொத்தம் 47 வீரர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தங்களின் ஹோட்டல் அறைகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை அவசியம் முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை...

13 வருடங்களின் பின் பாகிஸ்தான் சென்ற தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி

இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 13 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் சென்றுள்ளது.

விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 54 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் 54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 13 பெண்களும்...

மேலும் பதிவுகள்

“முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழிப்பவர்களுடன் எப்படி இணைந்து வாழ்வது?” | தீபச்செல்வன்

இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது....

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

இந்தோனேஷிய நிலநடுக்கத்தில் 35 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வைத்தியசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின்...

மாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர், என்ன சொன்னார் தெரியுமா?

சிம்புவை வைத்து ஈஸ்வரன் படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர், மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இன்டர்நெட்டில் கசிந்த மாஸ்டர் காட்சிகள்

வரும் 13ஆம்தேதியன்று திரைக்கு வரவிருக்கும் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்பட காணொளி என கூறப்படும் படத்தின் காட்சிகள், இன்டர்நெட்டில் கசிந்திருப்பது அந்த திரைப்படக்குழுவினரை...

தாமாக முன்வருபவர்களுக்கே கொரோனா தடுப்பூசி

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும், தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை...

பிந்திய செய்திகள்

98 வயதில் கொரோனாவை வென்ற இந்த நடிகரை தெரியுமா?

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கமல் நடித்த 'பம்மல்...

சூடானில் பழங்குடியினர் இடையே மோதலில் 83 பேர் பலி!

சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற மோதலில் 83 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானின் தார்பூர் நகரில் ஐ.நா. சபை மற்றும்...

இந்தோனேசியாவில் வெடித்தது எரிமலை

இந்தோனேசியாவில் செமெரு என்ற எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை...

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளால் இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம்...

கொரோனாவை சமாளிப்பது இந்த ஆண்டு மேலும் சிரமமாகலாம்!

கொரோனா வைரஸ் பரவலைச் சமாளிப்பது, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இன்னும் சிரமமாக இருக்கக்கூடும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான...

துயர் பகிர்வு