Thursday, May 19, 2022

இதையும் படிங்க

வெற்றிமாறன் தயாரிப்பில் பிரமிள் பற்றிய ஆவணப்படம் – ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ் இலக்கியத்தில் நவீனக் கவிதை என்பது பாரதியின் வசனக் கவிதையிலிருந்து தொடங்குகிறது. அதன்பின்னர், அதனை ‘எழுத்து’ இலக்கிய இயக்கம் முன்னெடுத்து வளர்த்தது. ‘எழுத்து’...

மறைந்த கல்விப் பேராளுமை சோ. சந்திரசேகரத்திற்கு முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழஞ்சலி

மறைந்த கல்விப் பேராளுமை சோ. சந்திரசேகரத்திற்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் புகழஞ்சலி தெரிவித்துள்ளார். அவர்...

லண்டன் நகரில் நடைபெறும் தமிழ் புத்தக கண்காட்சி!

லண்டன் நகரில் தமிழ் புத்தக கண்காட்சி இன்றையதினம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இங்கு பெருந்தொகையான ஈழத்தமிழ் நூல்கள் மற்றும் இந்திய தமிழ்...

ஞானம் 262ஆவது இதழை முன்னிறுத்திய பார்வை

அன்புடையீர் ஞானம் 262ஆவது இதழை முன்னிறுத்திய பார்வை.  27-03-2022 (ஞாயிறு) இலங்கை நேரம் மாலை...

யாசகன் | முல்லையின் ஹர்வி

சந்தியின் தெருமுனையில்குப்பைத் தொட்டியொன்று,எஞ்சிய உணவுகளைமோப்பம் பிடித்தபடி - தெருநாய்கள் குட்டைக் காற்சட்டை,கருமை தீண்டிய நீலச் சேட்டு,ஆங்கதில் கிழிசல்கள் பல,முகத்தை...

ஆசிரியர்

தனிமரம் ஒன்று… உலகத் தமிழர்களின் பிரியத்திற்குரிய சினம்கொள் பாடல்

“தனிமரம் ஒன்று…” சினம்கொள் பாடல் வரிகளாக..
 
தனிமரம் ஒன்று காற்றினில் ஆட
தாய்மனம்போல தாயகம் துடிக்க
அனல் முகம் எல்லாம் விடியலின் வேட்கை
அலை கடல் போலே அலைந்திடும் யாக்கை
நதி போல அலையும் விண்ணில்
சதியாலே உழலும் மண்ணில்
ஒரிடம் தேடும் தாயகப் பிள்ளை
ஓய்வின்றி போகும் கால்களின் எல்லை
 
ஒளிகொடுத்த நிலவும் இல்லை
சிறகசைத்த கொடியும் இல்லை
புலி புகுந்த நிலமும் இல்லை
புயல் அடித்த தடமும் இல்லை
விழியில் எரியும் வீரம் உண்டு
குழியில் கனலும் தாகம் உண்டு
நெஞ்சில் எரியும் நினைவு உண்டு
நிலத்தில் நிமிரும் கனவு உண்டு
 
நேற்றிருந்த ஊரும் இல்லை
கூடி வாழ்ந்த உறவும் இல்லை
களத்தில் நின்ற தோழன் இல்லை
கதைகள் பேச யாரும் இல்லை
உயிரில் சுமந்த தேசம் இங்கே
உணர்விழந்து போவதேங்கே
நெஞ்சில் எரியும் நினைவு உண்டு
நிலத்தில் நிமிரும் கனவு உண்டு
 
படம்: சினம்கொள்
பாடியவர்: லிகேஷ் குமார்
இசை: என்.ஆர். ரகுநந்தன்
பாடலாசிரியர்: தீபச்செல்வன்
 
பாடல் இணைப்பு https://youtu.be/ia6pA13X9vw

இதையும் படிங்க

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

இலங்கை வானொலி மூத்த அறிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார்

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான புவனலோஜினி நடராஜசிவம் அவர்கள் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது பார்வையில் ‘எரிநட்சதிரங்கள்’ சிறுகதைத்தொகுப்பு | முல்லை அமுதன்

சிறுகதை என்பது தற்காலத்தில் (1934ல்) எழுந்த மேனாட்டு சரக்கு, சிறுகதை என்றால் சிறுகதை கொஞ்சப் பக்கங்களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற...

பெரும் காட்சியாய் விரிந்த இன்னியம்

ஈழத் தமிழர் கலை அடையாளமாய் உலகின் உயர் மலை முகடுகளைத் தாண்டி நோர்வே ஒஸ்லோ நகரில் ஒளிர் பெற்ற இன்னியத்தின் எழில்.

“நடு” இணைய இதழின் ஆசிரியர் கோமகன் மாரடைப்பால் காலமானார்

எழுத்துலகில் சுறுக்கர்….. கோமகன்…. என்றும் பலராலும் அறியப்பட்ட புலம் பெயர் தேசம் பிரான்சில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் தியாகராஜா இராஜராஜன் காலமானார். ...

தொடர்புச் செய்திகள்

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

வழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க...

பிரளயத்தின் சாட்சி | தீபச்செல்வன்

கண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால்

முள்ளிவாய்க்கால் பரணி! | தீபச்செல்வன்

01கால்கள் எதுவுமற்ற என் மகள்தன் கால்களைக் குறித்துஒருநாள் கேட்கையில்நான் என்ன சொல்வேன்? அவர்கள் கூறினர்யுத்தம் ஒன்று ஓர் இனத்திற்கு...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட்டில் தடுமாறும் இலங்கை | இறுதிநாளான இன்று இரு அணிகளுக்கும் முக்கியமான நாள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

க.பொ.த. சாதாரணதர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம் | விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் | பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2021 ஆம் ஆண்டுக்கான) பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.  அதற்கமைய எதிர்வரும்...

இலங்கை நிலைதான் இந்தியாவிலும் உள்ளது | ராகுல் காந்தி

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்...

மேலும் பதிவுகள்

கோட்டாபய அரசு தொடர்பில் டெல்லியில் உயர் மட்ட வியூகம்

இலங்கையுடனான உறவை இந்தியா மூன்று புள்ளிகளை கொண்டே நகர்த்தி வருகின்றது என இந்தியாவிலிருக்கும் முன்னாள் இராணுவ வீரர் மேஜர் மதன் குமார் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட இசையமைப்பாளர் இமான்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இமான். இவருக்கும் மோனிகா என்பவருக்கும் 2008ம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்...

‘டான்’ டாப்? | திரைவிமர்சனம்

நடிகர்சிவகார்த்திகேயன்நடிகைபிரியங்கா மோகன்இயக்குனர்சிபி சக்ரவர்த்திஇசைஅனிருத்ஓளிப்பதிவுபாஸ்கரன் கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால்,...

மீண்டும் வடகிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பலாம் | அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகள் தாம் எப்போது விடுதலை அடைவோம் என ஏங்கித் தவிக்கும் நிலையில் மீண்டும் வடகிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பும் நிலையும் ஏற்படலாம். அத்தோடு சிறைக்குள்ளேயே வன்முறையும் வெடிக்கலாம் என...

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்

புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில்...

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்காலத் தலைவர்| ஹரின் பெர்னாண்டோ

அமைச்சர் பதவிகளை ஏற்று புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி...

பிந்திய செய்திகள்

மே-18 ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய நாடாளுமன்றம்

இலங்கையில் தமிழ் மக்களின் இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்காக கனடா நாடாளுமன்றம் ஒரு நாளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு...

உங்களுக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள் தனம் | டி.இமானின் முன்னாள் மனைவி காட்டம்

உங்கள் வாழ்க்கையில் 12 வருடம் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக மாற்ற முடியும் என்றால், உங்களை போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம்.

முடிந்தது ஆதி-நிக்கி கல்ராணி திருமணம்- வெளிவந்த அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேர்ந்தாலே அது ரசிகர்களிடம் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா என ஜோடி பிரபலங்கள் உள்ளார்கள்.

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது

தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

மாற்றத்தை ஏற்படுத்துமா ‘டேக் டைவர்ஷன்’ ?

‘கேஜிஎஃப்’ படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ திரைப்படம், ‘அனைவரது வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக’ அப்பட இயக்குநர் ஷிவானி...

துயர் பகிர்வு