Thursday, August 13, 2020

இதையும் படிங்க

இளமை தோற்றத்தை பேண என்ன செய்யலாம்

அவ்வாறு நீங்கள் சென்றாலும், செல்கள் தேய்மானம் அடைந்து தோல்கள் விரைவில் சுருங்கிவிடும் எனவே நீங்கள் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொண்டாலே என்றென்றும் இளமை தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

செவ்வாழைபழத்தின் நன்மைகள்

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய...

வீட்டு வைத்தியம் செய்வோம்

செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும்.

வியர்வை மணம் நீக்கும் கோரைக்கிழங்கு

கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட...

8 வடிவில் நடைப்பயிற்சி!!

தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்யும் போது பிராண சக்தி மட்டும் உடலில் செல்லும். அப்படி செல்லும் போது நம் உடலில் உள்ள தீய சக்தி கால் பாதத்தின் வழியே...

ஏலக்காயின் மருத்துவ குணம்.

ஏலக்காய் என்றதுமே நமக்கு நினைவில் வருவது அம்மா உணவின் நறுஞ்சுவைக்கும் நறுமணத்துக்கும்பயன் படுத்தினார்என்பதே . ஆனால் உங்களுக்கு தெரியாத ஒரு விடயம் அதில் உள்ளது ஏலக்காய் கார்ப்புச் சுவையும்...

ஆசிரியர்

தினமும் உணவில் குடைமிளகாய் நடக்கும் அற்புதம்!!

குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க, குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரித்து, தலைமுடி நுனியில் ஏற்படும் பிளவை தடுக்கிறது.

கண்பார்வை சிறப்பாக்கவும், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடைமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகிறது.

தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அஜீரணத்தை விரட்டலாம். நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து. இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு குறையும்

இதையும் படிங்க

வறட்டு இருமலில் இருந்து உங்களை பாதுகாக்க

இஞ்சி சாறு குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் பிரச்சனைக்கு மூன்று சொட்டு இஞ்சிச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொடுத்தால் குணமாகும்.

மலட்டு தன்மை நீக்கும் மூலிகை

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தாது விருத்தி தரும் பூசணிக்காய். இந்த மருந்தை...

சளியிலிருந்து விடுபட வேண்டுமா

சளி என்பது அனைவரையும் ஆட்டி படைக்கும் ஒன்று . சளியில் இருந்து விடுபட என்ன செயலாம் மருத்துவ குறிப்பை பார்ப்போம். ...

மாதவிடாய் வயிற்று வலி போக்கும் வீட்டு வைத்தியம்.

இந்த மாதவிடாய் நிகழ்வின் போது பெண்களுக்கு வயிற்றில் உள்ள கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசைகள் இறுக்கம் அடைந்து விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது, பெண்களுக்கு தாங்க...

பால் குடிக்கும் முன் இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்!

நீங்கள் தினமும் பால் குடிப்பவராயின் நன்மைகள் அனைத்தையும் எளிதில் பெற்று விடலாம். ஆனால் பால் குடிக்கும் முன், ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆஸ்துமாவிலிருந்து விடுபட எடுக்க வேண்டிய உணவு.

சாதாரண மூச்சு திணறல் இருக்கும் போதே இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அத்தகைய ஆஸ்துமாவை குணமாக்க என்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதனை தினமும் பின்பற்றி ஆஸ்துமாவில்...

தொடர்புச் செய்திகள்

இளமை தோற்றத்தை பேண என்ன செய்யலாம்

அவ்வாறு நீங்கள் சென்றாலும், செல்கள் தேய்மானம் அடைந்து தோல்கள் விரைவில் சுருங்கிவிடும் எனவே நீங்கள் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொண்டாலே என்றென்றும் இளமை தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

ஏலக்காயின் மருத்துவ குணம்.

ஏலக்காய் என்றதுமே நமக்கு நினைவில் வருவது அம்மா உணவின் நறுஞ்சுவைக்கும் நறுமணத்துக்கும்பயன் படுத்தினார்என்பதே . ஆனால் உங்களுக்கு தெரியாத ஒரு விடயம் அதில் உள்ளது ஏலக்காய் கார்ப்புச் சுவையும்...

மறந்தும் இவற்றை செய்யாதீர்கள் ;பின் சருமம்!!

சிலர் தெரியாமல் செய்யும் சில தவறுகளாலும் சருமம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. இதனால் சுருக்கம், வறட்சி என பல பிரச்னைகளால் விரைவில் முதுமை தோற்றம் வர வாய்ப்பிருக்கிறது. மாலை வெயில் காலை வெயில் ஆபத்து தராது. ஆனால்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கோதை என்றால் என்ன பொருள்?

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம்.

கண்ணனை பற்றி அறிந்திருக்க வேண்டிய தகவல்

கண்ணனை அழிப்பதற்காகக் கம்சனால் அனுப்பப்பட்ட பேய்ச்சி பூதனை. அவள் தான் கம்சனின் வளர்ப்புத்தாய் ஆவாள். பூதனை விஷப்பாலைக் கண்ணனுக்குக் கொடுத்தாலும், அதைக் கண்ணனுக்கென்றே முழு மனதோடு...

12 மாணவர்களை அடித்து மோதிய கப் வாகன சாரதி கைது

மிகவும் கொடூரமாக அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில், கப் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கூறப்பட்ட பிரதேசத்தில்...

மேலும் பதிவுகள்

உண்மையில் தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் | ரஷ்யா

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசியின் உண்மைத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. உலக நாடுகள்...

12 மாணவர்களை அடித்து மோதிய கப் வாகன சாரதி கைது

மிகவும் கொடூரமாக அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் தொடர்பில், கப் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கூறப்பட்ட பிரதேசத்தில்...

மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை.

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் மதகுருவின் வீட்டில் கற்பதற்காக தங்கியிருந்த சிறுமியை வல்லுறவிற்குள்ளாக்கிய குற்றத்திற்காக மதகுருவுக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் 110 பேர் ஒரு நாளில் கொரோனாவால் மரணம்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 110 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 5,684 பேருக்கு கொரோனா...

கோதை என்றால் என்ன பொருள்?

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம்.

சோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி

‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...

பிந்திய செய்திகள்

ஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. அது உண்மையும் கூட. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட...

தேத்தி விடு | கவிதை | ஆர் எஸ் கலா

வாடாத நெஞ்சம்ஓடாகத் தேயும்மாண்டாலும் கூடஉனது நாமம் கூறும் உன்னைச் சேராத சொர்க்கம்உமது கரங்களின் பக்கம் தீண்டிடாத உன் விரல்களைக்...

உருளை கிழங்கு பொடிமாஸ் | செய்முறை

உருளைகிழங்கு பிடிக்காதவங்களே இல்லைன்னு சொல்லலாம்,, ருசியான ஒரு கிழங்கு வகை. ஆனா, நிறையா பேருக்கு, வாய்வுன்னு சாப்பிட பயப்படுவாங்க. இப்படி உருளைகிழங்கை செய்தால், வாய்வு பிடிகாதுங்க.. இந்த பொடிமாஸ் சப்பாத்தி,...

‘தப்பட்’ திரைப்பட விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’...

அங்கொட லொக்கா கொலை | த்ரில்லர் சினிமாவை விஞ்சிய திகில் கதை

த்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி...

துயர் பகிர்வு