Sunday, September 19, 2021

இதையும் படிங்க

புடவை கட்டினால்… நோய் எதிர்ப்பு சக்தி!

சேலை கட்டும் பெண்களிடம் வாசம் மட்டுமல்ல… மிகப்பெரிய பொக்கிஷமும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் மகா ஜனங்களே! கோவிட் பெருந்தொற்றுக்...

முதுகு வலி வராமல் தடுக்கும் பர்வட்டாசனம்!

பஞ்சபூத முத்திரை முடித்தவுடன் பர்வட்டாசனம் செய்யவும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதலில் வலது காலை தொடையில் போட்டு அதன் மேல் இடது காலை வைத்து படத்தில் உள்ளது போல் பத்மாசனம்...

மாத்திரைகளை இரண்டாக உடைத்து சாப்பிடலாமா ?

மருத்துவரிடம், மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது. ஏனெனில் மாத்திரைகளை உடைக்கும் போது, அவற்றின் அளவு வேறுபடுகிறது…

நமது உணவில் இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக இருந்தால் கொரோனா வைரசை எதிர்கொள்ளலாம்

நாம் நலமுடன் வாழ நமக்கு சத்தான உணவு தேவைப்படுகிறது.நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின்...

இதமான இரவு தூக்கத்திற்கு 10 வழிகள்

பெட்ரூமில் செய்யக் கூடிய இந்த மாற்றமும் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை அளிக்கலாம். இரவு நிம்மதியான தூக்கத்திற்கு இந்த 10 வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கோவிட் காலத்தில் அதிகரிக்கும் குழந்தையின் உடல் எடை! தீர்வு என்ன?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid...

ஆசிரியர்

கற்றாழை சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

நம்முடைய முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன.

இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்க தினமும் சோற்றுக் கற்றாழை சாறு உதவுகிறது.

மூட்டுகளை வலுப்படுத்துகிறது. இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்தப்படுகிறது

தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது.

தினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.

சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு இவற்றின் மீது சீரகத் தூளை தடவி,

கற்றாழை சாற்றை வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். வயிற்றெரிச்சல் குணமாகும்.

காரம், புளி, உப்பு நீக்கி அரை உப்புடன் உணவு உண்ணவேண்டும். 10 தினங்கள் தொடர்ந்து இவ்வாறு உண்ண வேண்டும்.

வயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது சோற்றுக் கற்றாழை சாறு.

உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.

இதையும் படிங்க

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

ஆப்பிள் என்றதுமே சிவப்பு நிறத்தில் உருண்டை வடிவத்தில் காட்சியளிக்கும் பழங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள்கள் விளைகின்றன. அவற்றுள் தற்போது பச்சை நிற ஆப்பிள் பரவலாக சந்தையில்...

கறுப்பு பூஞ்சைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம் ! அறிகுறிகள் இவை தான் !

கடந்த ஜூலை மாதம் முதல் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார்.

எக்ஸ்ரே பரிசோதனையின் அவசியம்!

மருத்துவப் பரிசோதனைகள் வரிசையில் எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. ஜெர்மனி விஞ்ஞானி ரான்ட்ஜென் இக்கதிர்களை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தார். மின்காந்த கதிர்களுக்கு படியும் தன்மை இருப்பதால், இவற்றை ஒரு...

எப்படி பல் துலக்க வேண்டும்?

நம் குழந்தைகளுக்குக் காலையில் எழுந்தவுடன் பல் துலக்க வேண்டும் என்பது சோம்பல் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. பேஸ்ட்டையும் பிரஷ்ஷையும் அவர்கள் கையில் கொடுத்தால்…...

கடுமையான மார்புச் சளி, இருமலைப் போக்கும் தூதுவளை…

தூதுவளை ஒரு அற்புத மூலிகை வகையாகும். இதன் இலைகளில் முட்கள் நிறைந்து காணப்படும். சாதாரணமாக எல்லாருடைய வீடுகளிலும் எளிதாக வளரக்கூடிய இந்த மூலிகை...

தொடர்புச் செய்திகள்

கொலஸ்ட்ரால், உடல் எடையை குறைக்கும் பச்சைப்பயறு சட்னி!

தேவையான பொருட்கள் :பச்சைப்பயறு - அரை கப்தேங்காய் துருவல் - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 2புளி - சிறிதளவுஉப்பு - தேவையான அளவு தாளிக்ககடுகு, உளுந்தம்...

இதை செய்தால் போதும்!!!

வேர்வை வரும் வரை வேலை செய்தாலே போதும், உடல் எடை குறைந்துவிடும் என்று கூறுவர். . இதுவே குளிர்காலம் என்றால் எப்படி உடை எடையை குறைப்பது? தக்காளி, குறைவான கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின்...

கற்றாழை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

கற்றாழை சரும ஆரோக்கியத்திற்கு மட்டும் தான் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கும். செரிமான கோளாறுகள் ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை சாறு குடித்து வாருங்கள்....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி...

மேலும் பதிவுகள்

ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளது!

பாதுகாப்புத்துறை சார்ந்த ஏற்றுமதியில் இந்தியா புதிய அடையாளத்தைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு உத்திரபிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...

திருமணம் நடக்கவில்லை என்ற கவலையா? அப்ப இந்த விரதம் இருங்க…!

திருமணத் தடை உள்ள பலரும் பல வகையான விரதங்களையும், பலவகையான கோயில்களுக்குச் சென்று வருவதையும், திருமணம் கைகூட பரிகாரங்கள் செய்வதையும் பார்த்திருக்கிறோம். நிச்சயம் திருமண வயது வந்தோருக்கு இது பெரும்...

சூப்பரான மிளகு பூண்டு குழம்பு!

தேவையான பொருட்கள்:மிளகு – 4 டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்மல்லி - 2 டீஸ்பூன்பூண்டு - 20 பல்சின்ன வெங்காயம் - 10தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்கடுகு -...

மங்களம் பெருக்கும் மகாலட்சுமி தலங்கள்!

திருக்கண்ணமங்கை: நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவாரூருக்கு அருகேயுள்ளது. மூலவருக்கு பக்தவச்சலப் பெருமாள் எனும் திருநாமம். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக...

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை!

ஆயுள் தண்டனைக் கைதிகள் 700 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான...

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

கொரொனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மேலுமொரு தொகை தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, 76 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு இலங்கைக்கு...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு