Monday, November 30, 2020
- Advertisement -

TAG

விஜய்

மாஸ்டர் பட புகைப்படம் வெளியீடு: லோகேஷ் கனகராஜ்.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு,...

மாற்றுத்திறனாளி இளைஞரின் கனவு லாரன்ஸ் ஏற்பாட்டில் விஜய் நிறைவேற்றினார்.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலை கடந்த சில தினங்களுக்கு முன் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை பார்த்த இசையமைப்பாளர் அனிருத்தும்...

விஜய், அஜித் குணாதிசயங்களைக் பற்றி பேசிய தமன்னா.

நடிகை  அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்துக் கூறியிருப்பதாவது. “தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் வி‌ஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர் அவர்களது கலாசாரத்தின்...

விஜய் படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ஊரடங்கு காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று பலரும்...

கனடாவில் உள்ள விஜய் மகனின் நலத்தை விசாரித்த அஜித்.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், பிலிம் மேக்கிங் படிக்க அவர் கனடாவுக்கு சென்றார். இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு...

17 வருடங்களுக்கு பின் விஜயுடன் இணைகிறார்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஸ்டர். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், சஞ்சீவ், ஆண்ட்ரியா, மாளவிகா...

விஜய், தனது 65-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் விரைவில் திரைக்கு வரும். அடுத்தாக விஜய், தனது...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜய்யின் மாஸ்டர் படம்.

விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ்...

தளபதி விஜயை திருமணம் செய்ய விரும்புகிறேன்!!!!

இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ஜிப்ஸி. இப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட...

ஒரு வார்த்தையில் ரசிகர்களின் மோதலை தீர்த்த விஜய்.

விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. விஜய் படங்கள் ரிலீசாகும்போது எதிராக ஹேஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் உருவாக்குவதும், அஜித் படங்கள் வரும்போது விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்வதும்...

பிந்திய செய்திகள்

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

சேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1

சேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...

மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு...
- Advertisement -