Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாமலுக்கு விஜயைப் பிடிக்குமாம்; மஹிந்தவுக்கு ரஜினியைப் பிடிக்குமாம்!

நாமலுக்கு விஜயைப் பிடிக்குமாம்; மஹிந்தவுக்கு ரஜினியைப் பிடிக்குமாம்!

1 minutes read
“எனக்குச் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு ரஜினியைப் பிடிக்கும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்தியாவின் தந்தி ரி.வி.க்கு வழங்கிய நேர்காணலில் அரசியலுக்கு அப்பால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ஷ எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எனக்கு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை எப்பவும் பிடிக்கும்; யுவராஜையும் பிடிக்கும். இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா ஆகியோரைப் பிடிக்கும். அதேபோல் சினிமாவில் விஜயை மிகவும் பிடிக்கும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு (மஹிந்தவுக்கு) ரஜினியைப் பிடிக்கும்” என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More