செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜயின் படத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ள படம் 

விஜயின் படத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ள படம் 

1 minutes read

விஜயின் படத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ள படம் . தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில்  இந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் இந்த படம் அக்டோபர் 19ஆம் திகதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

பிரித்விராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் உருவான ’ஆடு ஜீவிதம்’ என்ற படமும் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘லியோ’ திரைப்படம் வெளியாக இருப்பதை அடுத்து ’ஆடு ஜீவிதம்’ திரைப்படம் இரண்டு வாரங்கள் ரிலீஸ் தள்ளி போகும் என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.