Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் ஜவான் உருவாக விஜய்தான் காரணம் | அட்லி

ஜவான் உருவாக விஜய்தான் காரணம் | அட்லி

0 minutes read

ஜவான் திரைப்படம் பாலிவுட் நட்சத்திரம் ஷாரூக் கான் நடித்து இருக்கும் நிலையில் இயக்குனர் அட்லி இயக்கி படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.

ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அட்லி,”என் அண்ணன் விஜய்தான் ஜவான் உருவாக முக்கிய காரணம். நீ என்ன பண்ணுவனு தெரியாது, இந்த படத்த நீ பண்ணணும்னு விஜய் அண்ணான் சொன்னாரு,” என்று தெரிவித்தார்.

செப்டம்பர் 7-ம் திகதி ரிலீசாக இருக்கும் ஜவான் படத்தில் ஷாரூக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கௌரி கான் தயாரித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More